• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சஞ்சு சாம்சன் காயம்
காரணமாக விலகல்

இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து காயம் காரணமாக சஞ்சு சாம்சன் விலகியுள்ளார்.
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 2 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் பீல்டிங் செய்தபோது இந்திய வீரர் சஞ்சு சாம்சனுக்கு காலில் காயம் ஏற்பட்டது.
இந்நிலையில், இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து சஞ்சு சாம்சன் விலகியுள்ளார். காயம் காரணமாக மீதமுள்ள இரு டி20 போட்டிகளில் சஞ்சு சாம்சன் விளையாட மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ஜிதேஷ் ஷர்மா விளையாடுவார் என அறிவித்துள்ளது.