மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 5வது வார்டு வைத்தியநாதபுரம் பகுதியில் வசிப்பவர் துளசி இவரது மனைவி தேவி என்ற தவமணி இவருக்கு சுபஸ்ரீ உள்பட நான்கு பெண் குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் சுபஸ்ரீ அருகில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்…
காரைக்கால் மீன்பிடி துறைமுக விரிவாக்கப் பணிகளை பிரதமர் நரேந்திரமோடி காரைக்கால் NIT-யில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், அமைச்சர்கள் லெட்சுமி நாராயணன், தேனி ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் நாக தியாகராஜன்,…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த கோட்டையூர் கண்ணன் என்பவரது மகன் சதீஷ்குமார் (25 ) பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வருகிறார். இவரும் இவரது நண்பர்கள் கட்டணஞ்செவல் தெருவை சேர்ந்த சரவணக்குமார் (23) ,எஸ்.பி.எம். தெருவை சேர்ந்த…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானுத்து ஊராட்சிக்குட்பட்ட பெருமாள் கோவிலில் கிராம சபை கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், உதவி ஆட்சியர் உட்கர்ஷ் குமார், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது., 18 தீர்மானங்கள் இந்த கிராம சபையில்…
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சிலைமான், சோளங்குருணி,நாகமலை புதுக்கோட்டை,கரடிபட்டி கிழக்கு ஊராட்சி ஒன்றியம் சக்குடி மற்றும் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் பொட்டபாளையம் காஞ்சிரங்குளம் உள்ளிட்ட ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கிராமசபைக் கூட்டங்களில் கிராம…
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் அதிமுக கட்சியின் 54-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அதிமுக இளைஞர் பாசறை மற்றும்இளம் தலைமுறை விளையாட்டு அணி சார்பில் கபாடி போட்டி நடைபெற்றது. இந்த கபாடி போட்டியை அதிமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளரும்…
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகவும் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயமாகவும் தென்கலை ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலயம் திகழ்கிறது. இந்த ஆலயத்தில் இன்று புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பெண்கள் பெருமாளின் கன்னன் பாடல்கள்…
கோவையில் திடீரென பெய்த கன மழை காரணமாக குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்…
கோவை டவுன் ஹால் ஒப்பணக்கார வீதியில் பிரபல தங்க நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸ் புதிய சோதனை பிரபல திரைப்பட நடிகர் மாதவன் திறந்து வைத்தார். திறப்பு விழா நிகழ்ச்சியில் நிர்வாக இயக்குனர்கள் வர்கீஸ் ஆலுக்காஸ்,பால் ஆலுக்காஸ் மற்றும் ஜான் ஆலுக்காஸ் ஆகியோர்…
புரட்டாசி மாதம் பல்வேறு பெருமாள் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், தென்திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர், தான்தோன்றி மலை அருள்மிகு கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ஆலயம்…