




‘சினிமா சங்கி’ – இயக்குனர் சுந்தர் சி-ஐ விமர்சித்த பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்..,
தாய் பிறந்த மண்ணில் உணர்ச்சிப் பொங்க வாக்குச் சேகரிப்பு..,
வேறு கட்சியினர் பிரச்சாரம் செய்ய அனுமதிக்க மாட்டோம்..,
கள்ள சந்தையில் மது விற்பதாக அமைச்சரிடம் பெண்கள் புகார்..,
மக்களை பார்த்து சாப்பிட்டீர்களா என்று நலம் விசாரித்த ஒட்டன்சத்திரம் வேட்பாளர் ..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட S.ராமலிங்காபுரம் கிராமத்தில் ஊராட்சி செயலாளர் முருகன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மக்கள் குறைகளை அலட்சியப்படுத்தி வருகிறார். இவரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தியும் .100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில்…
தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா வருகிற மே 12 ஆம் தேதி தொடங்கி 8 நாட்கள் நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் நேர்த்திகடன் மற்றும் தரிசனம் செய்வதற்கு…
கண் மருத்துவத்தில் கடந்த 46 ஆண்டுகளாக சேவை செய்து வரும் தி ஐ பவுண்டேஷன் குழுமம் தென்னிந்தியாவில் 27 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.அந்த வகையில்குளுக்கோமா விழிப்புணர்வு குறித்து கோவை ஆர்.எஸ் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.…
மதுரை, தேனி, திண்டுக்கல, சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு நீர் ஆதாரமாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக்கை தென் தமிழக மக்கள் மனித…
புதுக்கோட்டையில் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் சிலை அமைந்திருக்கும் வளாகத்தில் திலகவதியார் திருவருள் ஆதீனத்தில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. திலகவதியார் திருவருள் ஆதீன சன்னிதானம் தவத்திரு சந்திர சேகர தயானந்த சுவாமிகள் ஆசியுடன் தொடங்கிய…
மதுரையில் இருந்து திருமங்கலம் செல்லக்கூடிய சாலையில் நேற்று நள்ளிரவில் தென்பழஞ்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக திருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்கப்பாதை அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னே சென்ற இருசக்கர வாகனத்தை முந்தி செல்லும்போது சாலையின் நடுவே இருந்தா…
புதுக்கோட்டையில் இயங்கி வரும் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நான்காயிரத்துக்கும் அதிகமான மாணவியர் பயின்று வருகிறார்கள். புதுக்கோட்டை மாவட்டம் உருவாகுவதற்கு முன்பாகவே புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பெண்கள் உயர் கல்வி பயில வேண்டும் கல்வியில்…
மு. க. ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற தலைப்பில் திமுக நிர்வாகிகள் மாநில மாநாடு திருச்சியில் இன்று நடைபெறுகிறது. மாநாட்டிற்கு விருதுநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் வருவாய்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆலோசனையின் பேரில் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட…
சாய் சமூக சேவை (Saai Social Services) என்ற அரசு சாரா அமைப்பு சமூகத்தில் பின்தங்கிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கில் பல்வேறு சமூக நலத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூர் ஹோப்…
சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என கோவையில் நடைபெற்ற தந்தை பெரியார் திராவிடர் கழகம் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில செயற்குழு…