• Thu. Apr 30th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

மு. க. ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் மாநில மாநாடு..,

ByK Kaliraj

Mar 9, 2026

மு. க. ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற தலைப்பில் திமுக நிர்வாகிகள் மாநில மாநாடு திருச்சியில் இன்று நடைபெறுகிறது.

மாநாட்டிற்கு விருதுநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் வருவாய்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆலோசனையின் பேரில் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாண்டியன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரளாக திருச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஆராவாரமுடன் சென்றனர்.

கட்சித் தொண்டர்களை வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாண்டியன், பொருளாளர் விவேகானந்தன், ஆகியோர் வரவேற்றனர்.