




சென்னை ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த மெர்லின் தாம்சன் என்ற தொழிலதிபர் கவின் ஏஜென்சிஸ் என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் திருவண்ணாமலை காந்திநகர் பகுதியில் வசித்து வரும் வேல் பழனி எனும் வின்சன் பால் என்பரிடம் ரூபாய் 45 லட்சம் கடந்த…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட புதிய சமுதாயக்கூட கட்டிடங்களே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியானது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.…
தமிழ்நாடு, புதுச்சேரியில் மாநில அரசு பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. 9.09 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். ஏப்ரல் 6ம் தேதி வரையில் நடைபெறவுள்ள இத்தேர்வினை தமிழகம் மற்றும் புதுச்சேரியில்…
ஜே பி சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் ப்ரீத்தி தயாரிப்பில் முனீஸ்காந்த் நடிப்பில் அறிமுக இயக்குநர் அசோக் ராம் இயக்கத்தில் தயாராகும் ‘ புரொடக்ஷன் நம்பர் ஒன்’ படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் ‘மகாராஜா’…
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் முல்லை ஆற்றில் குளிப்பதற்காக குடும்பத்தார் மற்றும் உறவினருடன் வந்த காமாட்சி என்பவரின் மகன் தவசி (13) என்ற சிறுவன் ஆற்றின் ஆழப் பகுதியில் சிக்கிக் கொண்டான். அவனின் உடலை சுமார் 7 மணி…
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள காக்கில்சிக்கயன்பட்டியைச் சேர்ந்த லெனின் (34) மற்றும் முருகன் (43) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் உத்தமபாளையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். கோவிந்தன்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற பொக்லைன்…
எஸ் .ஆர். பொறியியல் கல்லூரியின் மகளிர் முன்னேற்றக் குழு சார்பில் சர்வதேச மகளிர் தின விழா பி.எஸ்.ஆர். கல்லூரி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமையில் நடைபெற்றது. கல்லூரியின் இயக்குநர்கள் டாக்டர் அருண்குமார், விக்னேஷ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார்…
விருதுநகர் மாவட்ட காவல் துறை சார்பில், வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விருதுநகரில் போலீஸ் கொடி அணி வகுப்பு சிறப்பாக நடைபெற்றது. இந்த அணி வகுப்பு நிகழ்ச்சியை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.…
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் போர் தொடுத்ததை கண்டித்து விருதுநகர் தேச பந்து மைதானத்தில் நேற்று மாலை அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகம், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம்,தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இந்திய…
தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை இயக்ககத்தின் மூலம் நடைபெறும் 2025–2026ஆம் கல்வியாண்டுக்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (மார்ச் 11) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.கோயம்புத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 159 தேர்வு மையங்களில்…