வனவிலங்கு வாரத்தை முன்னிட்டு ஆனைகட்டியில் சலீம் அலி பறவையியல் மற்றும் வரலாற்று மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கடந்த ஒரு வார காலமாக வனவிலங்குகள் வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு…
வரம் சினிமாஸ், வெங்கடேசன் பழனிச்சாமி தயாரித்து வெங்கட் ஜானா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “இறுதி முயற்சி” இத் திரைப்படத்தில், ரஞ்சித்,மெளலி மீனாட்சி,விட்டல் ராவ், கதிரவன், புதுப்பேட்டை சுரேஷ், மௌனிகா,நீலேஷ் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் கதா நாயகன் ரஞ்சித்,தொழிலில்…
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செருவாவிடுதிகிராமத்தைச் சேர்ந்த வாசுதேவன் கவிமணி தம்பதியரின் குழந்தைகளான ஜனனி அதிதி என்ற பெண் குழந்தைகள் உள்ளனர் இவர்கள் பட்டுக்கோட்டை உள்ள தனியார் பள்ளியில் ஜனனி நான்காம் வகுப்பு அதிதி இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்கள்.…
கோவை, வடவள்ளி அருகே உள்ள பாரதியார் பல்கலைக் கழகத்தின் ஒப்பந்த தொழிலாளர்கள் 7 மாத கால ஊதிய நிலுவை தொகை மற்றும் தீபாவளி முன்பணம் வழங்காத நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக ஒரு மனதாக நிறைவேற்றிய தீர்மானம். கோவை,…
திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் போலியான அலாட்மென்ட் சான்றிதழ் கொடுத்து MBBS-ல் சேர்ந்த மருத்துவ மாணவி, மாணவியின் தாய் தந்தை கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல், பழனி, புது தாராபுரம் ரோடு பகுதியை சேர்ந்த சொக்கநாதன் – விஜயமுருகேஸ்வரி தம்பதியரின் மகள் காருண்யா ஸ்ரீ…
சென்னை உயர்நீதிமன்றம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சென்ற கார் தன் இருசக்கர வாகனம் மீது மோதியதாக கூறப்படும் போலி வழக்கறிஞரை மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என பெரம்பலூர் மேற்கு மாவட்ட செயலாளர்…
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குளத்தூர் ஊராட்சிமன்ற தலைவியாக இருந்தவர் மாலதி; இவருடைய கணவர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பிரதிநிதியாகவும இருப்பதோடு உள்ளுர் அமைச்சர், எம்எல்ஏ என ஆளுங்கட்சியின் துணையோடு வலம் வருபவர் இந்நிலையி்ல் குளத்தூர் ஊராட்சிமன்ற…
தமிழக கல்வி உலகில் முன்னேற்றத்தின் ஒளிக்கதிராகவும், சமூக சேவையின் சிகரமாகவும் திகழும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் அவர்களின் 80 – வது பிறந்தநாள் விழா பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பல்கலைக்கழகத்தின்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா செவல்பட்டியில் பிரதான தொழில் செங்கல் உற்பத்தி செய்வதாகும். நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளில் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். பெண்கள் அதிக அளவு வேலை பார்த்து வருகின்றனர். இங்கு கட்டுமானத்திற்கு பயன்படுத்தக்கூடிய செங்கல்…
தஞ்சாவூரை அடுத்துள்ள ராவுசாபட்டி மேற்குப் பகுதியைச் சேர்ந்த தங்கப்பா என்பவரின் மகன் மகேந்திரன் (வயது 25) இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து புறப்பட்டு செல்லம்பட்டிக்கு நண்பர் ஒருவரை பார்க்க சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மகேந்திரன் வல்லம்…