• Sat. Apr 11th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

Trending

வன்னிமரத்தை பாதுகாக்க தவறிய கோவில் நிர்வாகத்திற்கு இந்து மக்கள் கட்சி கண்டன அறிக்கை..,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பழமையான வன்னி மரம் மற்றும் அதன் அடியில் உள்ள வன்னி மரத்தடி விநாயகர் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது கோவிலின் தல விருட்சங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இத்தலம் திருவிளையாடல் புராணத்துடன் தொடர்புடையது, மேலும் வன்னி மரத்தின்…

நாகர்கோவிலில் ரமலான் தொழுகை..,

வளைகுடா நாடுகளில் இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவதையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிலும் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடபட்டது- கோட்டார், மஸ்ஜிதுகள் அஸ்ராப்பள்ளி வாசல் மற்றும் இளங்கடை பாவா காசீம் ஒலியுல்லா தர்கா பள்ளிவாசலிலும் நடந்த ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஏராளமான…

பொள்ளாச்சியில் அரசு பேருந்து ஓட்ட முயன்ற பெண்ணால் பரபரப்பு !!!

கோவை மாவட்டம், பொள்ளாச்சி சப் – கலெக்டர் அலுவலகம் எதிரே புதிய பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இருந்து கேரளா, வால்பாறை, ஆனைமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் அமாவாசை என்பதால் ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலுக்கு…

பேருந்து நிலையத்தில் போதையில் உறங்கியவரிடம் திருட்டு: வீடியோ எடுத்த கல்லூரி மாணவி..,

கோவையின், காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில், மது போதையில் உறங்கிக் கொண்டு இருந்த ஒருவரிடம் நைசாகப் பணம் மற்றும் செல்போனைத் திருடிச் சென்ற இரு வாலிபர்களின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென்னிந்தியாவின் மான்செஸ்டர்…

சத்குரு குறித்த அவதூறு செய்திகளை நீக்க நக்கீரனுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..,

ஈஷா அறக்கட்டளை மற்றும் சத்குருவிற்கு எதிராக வெளியிடப்பட்ட அவதூறான வீடியோக்கள் மற்றும் கட்டுரைகளை நீக்குமாறு நக்கீரன் ஊடகத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் இன்று (19-03-2026) இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை வரவேற்றுள்ள ஈஷா அறக்கட்டளை, பொய்யான மற்றும் அவதூறான தகவல்களைப்…

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 9ம் ஆண்டு துவக்க விழா..,

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒன்பதாம் ஆண்டு துவக்க விழா விருதுநகர் மத்திய மாவட்டம் சார்பில் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெம்பக்கோட்டை ஒன்றியம் ஆலங்குளத்தில் நடைபெற்றது. வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம்‌ நடைபெற்றது. கூட்டத்திற்கு அம்மா மக்கள்…

தேனிக்கு வருகை தந்த ரயிலை பாஜகவினர் பூக்களை தூவி உற்சாக வரவேற்பு..,

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து சென்னைக்கும் (செவ்வாய், வியாழன், ஞாயிறு), சென்னையில் இருந்து போடிநாயக்கனூருக்கும் (திங்கள், புதன், வெள்ளி) வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே ரயில் சேவை இயக்கப்பட்டு வந்தது இந்த நிலையில் மூன்று நாட்கள் இயக்கப்பட்டு வந்த ரயில் சேவையை…

உசிலம்பட்டி ரயில் நிலையத்தில் உற்சாகமாக வரவேற்பு அளித்த பாஜகவினர்..,

சென்னை – போடி செல்லும் பயணிகள் ரயில் வாரத்தில் வராது நல்ல திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் சென்று வந்த நிலையில் இன்று முதல் சென்னை- போடி ரயில் வாரத்தில் திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி மற்றும்…

வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு வாக்குரிமை குறித்து விழிப்புணர்வு..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குஜிலியம்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் நந்தகோபால் தலைமையில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு ரங்கோலி கோலம் மூலமாக பொதுமக்களுக்கு வாக்குரிமையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பங்கேற்று கோலமிட்டும்…

வேப்பமரம் விழுந்ததில் பசு கன்று இறந்த சம்பவம்..,

சோழவந்தான் அருகே சித்தாலங்குடி கிராமத்தில் நேற்றைய முன்தினம் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதில் வெள்ளைச்சாமி மகன் முத்துச்சாமி என்பவருடைய வீட்டின் பின்புறம் சுமார் 3 வயது பசு கன்று கட்டி வைத்திருந்தார். பலத்த காற்றுக்கு அருகில் இருந்த வேப்பமரம் பசு…