• Thu. Apr 2nd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

Trending

மீன் கோலா உருண்டை

அதிகம் முள் இல்லாத மீன்-1ஃ4கிலோ,(தலை பகுதி இல்லாமல் சதை பகுதியாக எடுத்துக் கொள்ளவும்),பொட்டுக்கடலை மாவு-1கப்,மிளகாய் தூள்-தேவையான அளவு,பெரிய வெங்காயம்-2 பொடியாக நறுக்கியது,எண்ணெய்,உப்பு-தேவையானஅளவு செய்முறை:மீனை நன்கு கழுவி இட்லி கொப்பரையில் வைத்து 10நிமிடங்கள் வேகவைத்து எடுத்து கொண்டு, முள் இல்லாமல் சதைப் பகுதியை…

குறள் 60

மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்நன்கலம் நன்மக்கட் பேறு. பொருள் (மு.வ): மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்ல அணிகலன் என்று கூறுவர்.

திடீரென காந்தி ஆசிரமத்துக்கு வந்த சலமான் கான்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள காந்தி ஆசிரமத்துக்கு பாலிவுட் நடிகர் சல்மான் கான் திடீரென்று வந்தார். மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்களை பார்வையிட்ட அவர், பிறகு அங்கு வைக்கப்பட்டிருந்த நூற்பு ராட்டையை இயக்கினார். அந்த போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.…

கங்கனாவுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்

ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது விவசாயிகளின் போராட்டத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கங்கனா ரணாவத் கருத்துக்களை வௌியிட்டுவந்தார். இந்த நிலையில் கங்கனா ரணாவத் இன்ஸ்டாகிராமில் கு கூறியிருப்பதாவது: சீர்குலைக்கும்…

இந்தியா பொருளாதாரம் 8.4% வளர்ச்சி..

இந்தியாவில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் தொடர்ந்து 4வது காலாண்டாக உயர்ந்துள்ள நிலையில், நடப்பாண்டில் 2வது காலாண்டில் 8.4%உயர்வை கண்டுள்ளது. 2021-2022 நிதியாண்டில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் ஜிடிபி எனப்படும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 8.4%ஆக அதிகரித்துள்ளதாக…

ஒமிக்ரான் அச்சுறுத்தல்… சோதனையை தீவிரப்படுத்த வேண்டும்

புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக, கொரோனா வைரஸ் பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டுமென அனைத்து மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. பரிசோதனைகள் மூலமாகவே ஒமிக்ரான் வைரஸ் பரவலை ஆரம்பகட்டத்திலயே கண்டறிந்து கட்டுப்படுத்த முடியும் எனவும் அறிவுறுத்தி உள்ளது. தென்…

பொது அறிவு வினா விடைகள்

மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப்பயிற்சி அளிக்கும் நாடு எது ?விடை : ஜப்பான் திமிங்கலத்தின் உடலில் எவ்வளவு இரத்தம் இருக்கும் ?விடை : 8 ஆயிரம் லிட்டர் சீனாவின் புனித விலங்கு எது ?விடை : பன்றி மாம்பழத்தின் பிறப்பிடம் எது…

விஜய் மல்லையாவுக்கு தண்டனை

விஜய் மல்லையாவுக்கான தண்டனை விபரம், வரும் ஜன., 18 ல் அறிவிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா, 9,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பி சென்றார்.…

புல்வாமாவில் பயங்கிரவாதிகள் தாக்குதல் – இராணுவ வீரர்கள் பதில் தாக்குதல்

ஜம்மு- காஷ்மீர் உள்ள புல்வாமா மாவட்டம் அருகே பகுதியில் தீடிரென பயங்கிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இராணுவ வீரர்கள் இதற்கு பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சேதம் மற்றும் உயிரிழப்பு குறித்து இன்னும் முழு தகவல்கள் வெளியாகவில்லை.

தென்காசி மாவட்டத்தில் மழை அளவு

ஆய்க்குடி – 21 (மி.மீ) சங்கரன்கோவில் – 5 (மி.மீ ) செங்கோட்டை – 5 (மி.மீ ) சிவகிரி – 12.20 (மி.மீ) தென்காசி – 16.80 (மி.மீ)