



தென்னிந்திய திரை உலகில், பல முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் நடித்தவர் அமலா பால்! தற்போது இவர் நடித்த தெலுங்கு வெப்சீரிஸ் ‘குடியடமைத்தே’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது! தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ் ஆக இருந்துவரும் அமலா பால், அவ்வப்போது…
ஒமிக்ரான் பரவலை தடுக்கும் வகையில் குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் தொற்று பரவல் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. இதுவரை தமிழகத்தில் 34 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.…
ஒரு கல்வியாண்டின் நடுப்பகுதியில் ஓய்வு பெறும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள், மீண்டும் பணியில் அமர்த்தப்படுவதற்கு எந்த உரிமையும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மறுவேலைவாய்ப்பு என்பது சரியான விஷயம் அல்ல. ஆசிரியர் பணி ஓய்வு பெறும் வயதை அடைந்தவுடன், ஆசிரியருக்கும்,…
நடிகர் அஜித்குமார் நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்து தற்போது தொழில் நுட்ப பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன! இது தொடர்பாக இப்படத்தின் இயக்குனர் வினோத் அளித்துள்ள பேட்டியில், ”வலிமை படப்பிடிப்பு மிகுந்த உற்சாகத்தோடு தொடங்கப்பட்டது! பின் கொரோனா பரவல் ஏற்பட்ட காரணத்தால்,படப்பிடிப்பின்போது…
திருப்பூரில் அப்துல் கலாம் இலட்சிய இந்தியா இயக்கம் சார்பில் டாக்டர் ஆ. ப. ஜெ அப்துல் கலாமின் 90 வது பிறந்த வருடத்தை முன்னிட்டு தனித்திறனோடு சாதனை படைத்த 90 மாணவ, மாணவிகளுக்கு அப்துல் கலாம் இளம் சாதனையாளர் விருது 2021…
முடி அதிக வறட்சியுடன் இருந்தால் பால் இரண்டு டீஸ்ப்பூன், தயிர் ஒரு டீஸ்ப்பூன், கலந்து தலைமுழுவதும் தேய்த்து ஹேர் கேப் அணிந்து கொள்ளுங்கள். பின்னர் 40 நிமிடங்கள் கழித்து தலைக்குளித்தால் முடி வறட்சி நீங்கி விடும்.
தேவையான பொருட்கள்:சிறிய கத்திரிக்காய் – கால் கிலோ, மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – 1 சிட்டிகை, கரம் மசாலாத்தூள் – சிறிதளவு, எண்ணெய் – 100 மில்லி, உப்பு – தேவையான அளவு.செய்முறை:மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு…
சோம்பலுக்கு நாள் கொடுக்காதீர்கள். அதற்கு ஒரு நாளை கொடுத்தால்அது அடுத்த நாளையும் சேர்த்து எடுத்துக் கொள்ளும். பொழுது போக்கையே வாழ்வாய் கொண்டோருக்குபோதனைகள் எதற்கு? எய்த அம்பும் இழந்த காலமும் ஒன்று !இரண்டையுமே திரும்ப பெற இயலாது இழந்தவைகளை குறித்து கலங்கிட நேரமும்…
இந்த வருடம்(2021) இதுவரையில் தியேட்டர்களில் 125 படங்கள், ஓடிடி தளங்களில் 40 படங்கள் வெளிவந்துள்ளது. வரும் வாரம் வெளியாகும் படங்களையும் சேர்த்தால் தியேட்டர்களில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 135ஐக் கடந்துவிடும். இவற்றில் இதுவரை 10% படங்கள் மட்டுமே வணிகரீதியாக வெற்றிபெற்ற படங்கள்…
உலக புகழ்பெற்ற சுமேரியர்களின் இதிகாசம்?கில்காமேஷ் சீன நாகரீகம் எந்த நதிக்கரையில் தோன்றியது?ஹ{வாங்கோ நதி (மஞ்சள் நதி) சீனாவின் துயரம் என்று அழைக்கப்படும் நதி?ஹ{வாங்கோ நதி (மஞ்சள் நதி) அணுக்கொள்கையை உருவாக்கியவர் யார்?ஜான் டால்டன் ஜான் டால்டன் அவர்களின் அணுக்கொள்கையின் அடிப்படையில் அணு…