• Tue. Oct 14th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

தேர்வுக்கு சென்ற மாணவியை கத்தியால் குத்திக் கொன்ற கொடூரம்!..

சமீபத்தில் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தற்போது கேரளாவில் இதே போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் அருகில் உள்ள கல்லூரி ஒன்றில் 21 வயதான மாணவி ஒருவர் படித்து…

தனி நபர் வருமானம் குறைவு – கமல் எழுப்பிய கேள்வி!..

தனி நபர் வருவாய் குறைந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ‘இது யாருடையை இந்தியா?’ என கேள்வி எழுப்பியுள்ளார். கமல் தனது twitter பக்கத்தில் “தனிநபர் வருவாய் பெருமளவு குறைந்திருக்கிறது. 3.20 கோடி இந்தியர்கள் நடுத்தர வர்க்கத்திலிருந்து…

பொது அறிவு வினா விடை*

1.முகம்மது நபிகள் பிறந்த இடம் எது ?விடை : மெக்கா குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார் ?விடை : விஸ்வநாதன் ஆனந்த் ஆக்டோபஸுக்கு எத்தனை இதயங்கள் ?விடை : மூன்று சர்வதேச உணவுப்பொருள் எது ?விடை : முட்டைகோஸ்…

நாளை நான்காம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்!..

சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், ஒரு மாதம் நடைபெற உள்ள மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாமை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர், உள்ளாட்சி தேர்தல் பணிகள் நடைபெறுவதால் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டிருந்தது.…

ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு திட்டத்தின் விளம்பர தூதராக நடிகை கங்கனா!…

ஆளும் மத்திய அரசுக்கு தனது முழு ஆதரவையும் கொடுத்து வருபவர்களில் முக்கியமானவர் நடிகை கங்கனா ரணாவத். இதனையடுத்து உத்திரபிரதேச அரசின் ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு திட்டத்தின் விளம்பர தூதராக நடிகை கங்கனா ரணாவத் நியமிக்கப்பட்டார். இது தொடர்பாக நேற்று நடிகை…

வாகை சுடவா 10ஆம் ஆண்டு வெற்றிக் கொண்டாட்டம்!..

தேசிய விருது பெற்ற வாகை சூடவா திரைப்படம் வெளிவந்து பத்தாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.இந்த திரைப்படத்தை வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் ரசிகப் பெருமக்கள், அதிலும் கல்லூரி மாணவர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதனைப் பார்த்து வாகைசூடவா…

தினம் ஒரு திருக்குறள்:

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு பொருள்:கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை

டாப் 10 செய்திகள்!..

தமிழகத்தில் டெல்டா பகுதிகளுக்கும், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா ஆகியோரை விசாரிக்க கோரிய வழக்கினை 4 வாரங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைப்பு. ஊரக உள்ளாட்சி தேர்தலில்…

உருக்கமான தற்கொலை கடிதம்; சின்னத்திரை நடிகையின் சோக முடிவு!..

விபத்தில் சிக்கியவர் ஆப்பிள் வாட்ச் மூலம் உயிர்தப்பிய அதிசயம்..!

சிங்கப்பூரில் நடந்த சாலை விபத்தில் அடிபட்ட நபர் ஒருவரது ஆப்பிள் வாட்ச் மூலம் காப்பாற்றப்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆப்பிள் வாட்சின் புதிய மாடல்கள் பல நவீன வசதிகளோடு வரத்தொடங்கி உள்ளன. முக்கியமாக தனிப்பட்ட நபர்களின் உடல்நிலை, அவர்களின் பாதுகாப்பு…