• Tue. Nov 11th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

அம்மை தழும்பு நீங்க…

தேங்காய் எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் தூளைக் கலந்து கொள்ள வேண்டும். இந்தக் கலவையை முகத்திற்கு மசாஜ் செய்து வந்தால் உங்களது முகத்தில் உள்ள அம்மை தழும்புகள் விரைவாக மறையும்.

முட்டை மசாலா ரோல்ஸ்:

தேவையான பொருட்கள்: அவித்தமுட்டை-3மிளகாய் பொடிசீரகம் மிளகு- தலா அரை டீஸ்பூன்உப்பு -சிறிதுகோதுமை மாவு-1கப்செய்முறை: முட்டையை நன்கு துருவி அதனுடன் மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்ந்து வாணலியில் எண்ணெய் ஊற்றி வதக்கி வைத்து கொள்ள வேண்டும். கோதுமை மாவை சப்பாத்திக்கு பிசைவது போல…

புதுச்சேரி ரயில் நிலையத்தில் போதைப் பொருளுடன் 3 பேர் சிக்கினர்…

கஞ்சா கடத்தலை தடுக்க புதுச்சேரி ரயில் நிலையத்தில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது போதைப் பொருளுடன் வந்த வடமாநிலத்தை சேர்ந்த 3 பேர் சிக்கினர். புதுச்சேரியில் சமீப காலமாக கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க முதல்-அமைச்சர் ரங்கசாமி,…

கர்நாடகத்தில் 7-வது முறையாக நிலநடுக்கம்…

கர்நாடக மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள விஜயபுரா மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. விஜயபுராவில் உள்ள தனார்கி என்ற இடத்தில் இருந்து 15 கிமீ தொலைவில் 12 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது…

6 மாதங்களாக வயிற்றுக்குள் செல்போனை வைத்திருந்த கைதி…

எகிப்தில், கைதி ஒருவர் சுமார் 6 மாதங்களுக்கு முன்பு ஒரு செல்போனை முழுங்கியுள்ளார். இதனால் உடல்நல குறைவு ஏற்ப்பட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெற்கு எகிப்தில் உள்ள அஸ்வான் பல்கலைக்கழக மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்ததில், செல்போனை அவர் விழுங்கி இருப்பதும்,…

சிறையில் மகனை சந்தித்த ஷாருக்கான்…

சிறையிலிருக்கும் தனது மகன் ஆரியன் கானை சந்திக்க நடிகர் ஷாருக்கான் சிறைக்கு சென்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. போதை தடுப்புப் பிரிவு போலீசாரால் கடந்த அக்டோபர் 3ஆம் தேதி பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது…

* தமிழகத்தில் 57 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தவில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்*

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் அரசு தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட, அரசு சார்பில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு, பல லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு…

நம்பிக்கை

ஒரு நாள் நான் முடிவு செய்தேன். இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று…ஆம், எனது வேலை, எனது உறவுகள், என் இறையாண்மை அனைத்தையும் விட்டுவிடுவது என்று.துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன்.அப்போது… கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள்…

ஆர்யன் கான் ஜாமீன் கோரி மேல் முறையீடு…

மும்பையில் இருந்து கடந்த அக்டோபர் 3-ம் தேதியன்று கோவாவுக்கு சென்று கொண்டிருந்த சொகுசு கப்பலில் நடைபெற்ற போதை விருந்தில் கலந்துகொண்டதாக நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன்கான் மும்பையில் உள்ள…

துரை வைகோவுக்கு பதவி, வாரிசு அரசியல் இல்லை – வைகோ…

வாரிசு அரசியலுக்கு எதிராகத்தான் வைகோ தனி அரசியல் கட்சியைத் தொடங்கினார். ஆனால், இப்போது வைகோவின் மகன் வைகோ வையாபுரி வைகோவின் அரசியல் வாரிசாக மதிமுகவுக்குள் வந்திருக்கிறார். மேலும், ஊரக உள்ளாட்சி தேர்தலில் மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை எம்.பி-யுமான வைகோ தனது…