



வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவக் காற்று தொடர்ந்து வீசி வருவதால், மழை நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வளி மண்டல மேலடுக்கில் உருவாகியுள்ள…
ஒமிக்ரான் வகை கொரோனா கிருமி பரவல் அதிகரித்துவரும் நிலையில், ஜனவரி 10ஆம் தேதிவரை ஊரடங்கை நீட்டித்தும், புதிய கட்டுப்பாடுகளை விதித்தும் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.முன்னதாக, நேற்று (டிசம்பர் 31) முற்பகல் தலைமைச்செயலகத்தில் கொரோனா நிலவரம் தொடர்பாக, மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் அவர்…
தமிழ் சினிமா கடந்த 2020 முதல் கடந்த இரண்டு வருடங்களாக தொழில்ரீதியாக கடுமையான பொருளாதார இழப்புகளை சந்தித்து வருகிறது 100% இருக்கைகளுடன் படங்களை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்த பின் வெளியான அண்ணாத்த, மாநாடு படங்கள் அதனதன் சக்திக்கு ஏற்ப…
திரைத்துறையே மீண்டு வந்த ஆண்டாக 2021 அமைந்திருந்தது. இருப்பினும் நிறைய இழப்புகள், சில வெற்றிகள், அதிர்ச்சி அளித்த மரணங்கள்…. என பல நிகழ்வுகள் நடந்தன. தமிழ் சினிமா 2021 எப்படி இருந்தது என்பதை சற்றே திரும்பி பார்ப்போம்…. 2021ம் ஆண்டின் முதல்…
1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை…
சென்னையில் நீட் பயிற்சி மையத்தில் பயின்ற 34 நபர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு என தகவல். தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே 44 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு…
தென்காசி மாவட்டம், போகநல்லூர் பகுதிகளில் உள்ள பொது மக்கள் 50 ஆண்டுக்கும் மேலாக பேருந்து வசதி இல்லாமல் பள்ளி , கல்லூரி மற்றும் மருத்துவ தேவைக்காக வெளியூர் செல்வதற்காக பேருந்து வசதி இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இந்நிலையில் அப்பகுதி…
மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய்யும், டாக்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் நெல்சனும் இணையும் படம் என்பதால் பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன் வில்லனாக…
அரச்சலூர் அடுத்த நாகராஜபுரம் பகுதியை சேர்ந்த வடிவேல். இவர் திமுகவில் இருந்து விலகி பாஜகவின் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி முன்னிலையில் நேற்று பாஜகவில் இணைந்தார். மேலும் அவர் தனது பகுதியில் உள்ள சேதமடைந்த சாலையை சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதியை பார்வையிட…