• Sat. Nov 21st, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

Trending

கோழிக்கோட்டில் ஷிகெல்லா பாக்டீரியா பரவல்…

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஷிகெல்லா பாக்டீரியாவால் 2 சிறுமிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் 2 சிறுமிகளுக்கு இந்த தொற்று அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது என கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக கடந்த 2020 ஆம்…

அஜித்தின் 63-வது படத்தின் இயக்குனர் இவரா?

நடிகர் அஜித்குமார், தற்பொழுது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அஜித், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 62-வது படத்தில் நடிக்க…

இலங்கையில் அனைத்து கட்சிகளுடன் புதிய அரசாங்கம்…அழைப்பு விடுத்த கோத்தபய ராஜபக்ச

இலங்கையில் நிலவும் அமைதியற்ற சூழல், மக்கள் போராட்டம், பொருளாதாரச் சிக்கலை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் அனைத்துக் கட்சிகள் அடங்கிய புதிய அரசாங்கத்தை அமைக்கும் நோக்கில் நாளை அனைத்துக் கட்சி ஆலோசனைக்கு அதிபர் கோத்தபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக ஆளும் கட்சியில்…

ஆந்திரா அமைச்சருக்கு தமிழ் திரையுலகினரின் பாராட்டு விழா!

ஆந்திராவில் சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சராக நடிகை ரோஜா சமீபத்தில் பதவியேற்றுக்கொண்டார். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. இயக்குனர் ஆர் கே செல்வமணியை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார். மேலும், ஆந்திராவில் அரசியலிலும் ஈடுபட்டார்.…

நான் எல்லா ஆண்களையும் அப்படி சொல்லவில்லை – சட்டப்பேரவையில் சலசலப்பு

தமிழகசட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது பேசிய பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன், “பெண்கள் கையில் கொடுக்கப்படுகிற பணம் என்பது, முழுமையாக குடும்பத்திற்காக பயன்படுகிறது. ஆண்கள் கையில் வரும் வருமானம் கூட பீடி, சிகரெட், டாஸ்மாக் என்று போய்விடும்” என்று கூறியதால்,…

இனி புதைவிட மின்கம்பிகளாக மாற்றம்-செந்தில்பாலாஜி

கோயில் தேரோட்ட வீதிகளில் உள்ள மின் கம்பிகள் இனி புதைவட மின்கம்பிகள் ஆக மாற்றப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தஞ்சை அருகே களிமேடு கிராமத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற சப்பர திருவிழாவில் மின்சாரம் தாக்கி தீ விபத்து ஏற்பட்டதில் 11…

அவதார் இரண்டாம் பாகத்தின் தலைப்பு?

இயக்குனர் ஜேம்ஸ் காமரூனீன் கனவுப் படைப்பான அவதார் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் சூப்பர்ஹிட்டான ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் திரைப்படம் கடந்த 2009ம் ஆண்டு வெளியானது. இருபத்தி நான்கு கோடி டாலர் பட்ஜெட்டில்…

இந்தி இனி தேசிய மொழி அல்ல! – தென்னிந்திய நடிகர்!

கேஜிஎப் திரைப்படத்தின் வெற்றி குறித்து சமீபத்தில் பேசிய சுதீப் “பான் இந்தியா படம் கன்னடத்தில் எடுக்கப்பட்டதாக கூறினார்கள். அதில் ஒரு சிறிய திருத்தம் செய்ய நான் விரும்புகிறேன். இந்தி இனி தேசிய மொழி அல்ல” என தெரிவித்திருந்தார். சுதீப் பேசியதற்கு நடிகர்…

ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை மாரியம்மன் கோவில் பூக்குழி இறங்கும் விழா. .

ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மாரியம்மன் கோவில் சித்திரை பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்க கும் நிகழ்ச்சி நடந்தது.நான்கு நாட்கள் நடைபெறும் பொங்கல் விழாவை முன்னிட்டு முன்னதாக வைகை ஆற்றில் இருந்து சக்தி கரகம் எடுத்து வந்து…

கேன்ஸ் திரைப்பட விழாவில் நடுவராகும் பாலிவுட் பிரபலம்!

தீபிகா படுகோன் ஷாருக்கான் நடித்த ஓம் சாந்தி ஓம் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இந்த படத்தில் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார். தற்போது வரை மூன்று முறை ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்றுள்ளார். 2018 ஆம் ஆண்டு டைம்ஸ் பத்திரிகை…