• Sun. Apr 5th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

வான் பொய்த்தாலும், வள்ளுவரின் குறள் பொய்க்காத திருவள்ளுவர் தினம் இன்று…

உலகப் பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை போற்றும் வகையில் தை மாதம் 2ம் நாள் திருவள்ளுவர் தினம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. வான் பொய்த்தாலும், வள்ளுவரின் குறள் பொய்க்காது என்பதற்கேற்ப ஒன்றரை அடியில் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவருக்கு சென்னை…

சினிமா.. சினிமா… டாக்டர்.சிம்பு முதல் சூர்யா – ஜோ வீட்டு பொங்கல் வரை!

சினிமா.. இந்த வாரம்! திரை நட்சத்திரங்களை துரத்தும் கொரோனா!கொரோனா 3-வது அலை திரையுலகினரை கடுமையாக தாக்கி வருகிறது. நடிகர், நடிகைகள் பலர் கொரோனா தொற்றில் சிக்கி வருகிறார்கள். அந்த வகையில், ஜனவரி 9ம் தேதி, நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கொரோனா தொற்று…

தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களை கைது செய்ய பிலிப்பைன்ஸ் அரசு முடிவு

பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்கள் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.மேலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறது.…

வேலூரில் நடைபெற்ற வாகன ஓட்டிகளுக்கான விழிப்புணர்வு பேரணி!

வேலூர் மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளரின் அறிவுறுத்தலின் பேரில் வேலூர் வடக்கு காவல் ஆய்வாளர் செந்தில்குமார், போக்குவரத்து காவல்துறை சட்டம் ஒழுங்கு காவல் துறையுடன் இணைந்து தொடர்ந்து தலைக்கவசம் அணியாமல் இருந்தால் ஏற்படும் அவலம் குறித்து விளக்கினர்! மேலும், அண்ணா சாலையில் காவல்…

திருவள்ளுவர் தினம்! மத்திய அமைச்சர்களின் தமிழ் ட்வீட்!

திருவள்ளுவர் தினமான இன்று பிரதமர் மோடி, குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் திருவள்ளுவரின் சிறப்பு குறித்து தமிழில் ட்வீட் செய்துள்ளனர்! ஆண்டு தோறும் தை-2 (ஜன.15) ஆம் தேதி தமிழர்களால் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. இதைப் போற்றும் விதமாக…

புதுச்சேரியில் காவலர் தற்கொலை!

புதுச்சேரியில் மன அழுத்தம் காரணமாக காவலர் பயிற்சி பள்ளியின் 2வது மாடியில் இருந்து குதித்து காவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . புதுச்சேரி கோரிமேடு பகுதியில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் மகேஷ் (36) என்பவர் ஆள்…

சினம்கொள் திரைவிமர்சனம்

ஸ்கை magic பட நிறுவனம் சார்பில் காயத்ரி ரஞ்சித் மற்றும் பாக்ய லட்சுமி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் ஈழத்தமிழர்கள் பங்களிப்பில் பாக்ய லட்சுமி வெங்கடேஷ் ஆகியோர்இணைந்து தயாரித்துள்ள படம் சினம் கொள்இலங்கையில் தமிழர்களுக்கு தனிநாடு கேட்டு நடைபெற்று வந்ததமிழ் ஈழ போர்2009…

பச்சை அம்மன் ஊஞ்சல் உற்சவம்

காஞ்சிபுரம் அருகே உள்ள வட இலுப்பை கிராமத்தில் பச்சை அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம்

திருப்பரங்குன்றம் முருகனுக்கு மண்பானை பொங்கல் நெய்வேத்தியம்!

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இன்று வெள்ளிக்கிழமை, தை மாதம் 1ஆம் தேதியை முன்னிட்டு, மண்பானையில் பொங்கலிடப்பட்டது! மேலும், சுப்பிரமணிய சுவாமி மற்றும் தெய்வானைக்கு, நெய்வேத்தியமாக மண்பானை பொங்கல் படைக்கப்பட்டது!

சூரியூர் ஜல்லிக்கட்டு – மாடு முட்டி ஒருவர் உயிரிழப்பு …!

திருச்சியிலுள்ள பெரியசூரியூரில் நடத்தப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின் பொழுது மாடு முட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று தமிழகம் முழுவதும் மாட்டுப்பொங்கல் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனையடுத்து மதுரையில் உள்ள பாலமேடு மற்றும் திருச்சியில் உள்ள பெரிய சூரியூர் ஆகிய பகுதிகளில்…