• Sun. Apr 12th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

Trending

மன்மத லீலை தலைப்பை பயன்படுத்த எதிர்ப்பு சட்டப்படி சந்திப்போம்- சிங்காரவேலன்

வெங்கட்பிரபு இயக்கி முடித்துள்ள புதிய படத்திற்கு மன்மதலீலை என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்ருதி வெங்கட் நாயகிகளாக நடிக்கிறார்கள். இந்த படம் கே.பாலச்சந்தா் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த படத்தின் தலைப்புகலாகேந்திரா நிறுவனம் தயாரித்த படம் இது.…

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல் தேதி மாற்றம்

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க தேர்தல் வருகிற 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்தலில் கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும், ஆர்.கே.செல்வமணி தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிடுகிறார்கள். கொரோனா பரவலை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைதோறும் தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்துவதால்…

குக் வித் கோமாளி சீசன் மூன்று தொடக்கம்

விஜய் தொலைக்காட்சியில் வெற்றி பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. தற்போது இதன் 3வது சீசன் வருகிற 22ம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி விட்டார்கள். இதனால் இந்த நிகழ்ச்சியில்…

வீடு திரும்பினார் கமல்!

மருத்துவ பரிசோதனைக்காக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் கமல்ஹாசன் வீடு திரும்பினார். நடிகரும் , மக்கள்நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் தொடர்ந்து சினிமா மற்றும் பிக்பாஸ் படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்து வந்தார். இதனையடுத்து அமெரிக்கா சென்று திரும்பிய…

குடியரசு தினவிழாவிற்கு டெல்லியில் உயர் பாதுகாப்பு

டெல்லியில் வருகிற 26-ந்தேதி குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லி ராஜபாதையில் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. குடியரசு தினவிழாவையொட்டி பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர். இதையடுத்து டெல்லி மிக உயர் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.இதுதொடர்பாக புதுடெல்லி…

புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடம் அடிக்கல் நாட்டு விழா

மயிலாடுதுறை மாவட்டத்திற்கான புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடம் ரூ.114.48 கோடியில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழாவை காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் மார்ச் மாதம் 2020-ஆம் ஆண்டு…

நெல் கொள்முதல் செய்ய ஆன்லைன் பதிவு ரத்து – முதல்வர் ஸ்டாலின் முடிவு?

தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம் வாயிலாக மாநிலம் முழுவதும் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.தற்போது தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு சம்பா, தாளடி என சுமார் 3.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தற்போது மாவட்டம்…

மாலைமுரசு வரம்புமீறுகிறதா?

“ஐஸ்வர்யா – தனுஷ் மணமுறிவு அறிவிப்புக்குப்பின் பிரபல ஊடகம் மாலை முரசு நடந்து கொண்ட முறை மிகவும் தரம் தாழ்ந்தது. திரைப் பிரபலங்களின் வாழ்வில் எது நடந்தாலும் அது பற்றி தெரிந்து கொள்ள பொது மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். அதனால் ஊடகங்கள்…

நிக்கி கல்ராணி வீட்டில் திருட்டு!

டார்லிங், மரகத நாணயம் மற்றும் மொட்ட சிவா கெட்ட சிவா போன்ற பல்வேறு தமிழ் படங்களில் நடிகை நிக்கி கல்ராணி நடித்து புகழ் பெற்றவர் தற்போது அவர் விர்ருனு, இடியட் போன்ற படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை நிக்கி கல்ராணி…

நாத்திகவாதி கருபழனியப்பன் இயக்கும் ஆண்டவர்

பார்த்திபன் கனவு’ என்கிற வித்தியாசமான படத்தின் மூலம்2003ஆம் ஆண்டு இயக்குநராக அறிமுகமானார் கரு.பழனியப்பன் ஒன்பது ஆண்டுகால இடைவெளிக்குப் பின் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் துவங்கியிருக்கிறார். நாத்திகவாதியானஅவர் இப்படத்துக்கு ‘ஆண்டவர்’ என்று தலைப்பு வைத்துள்ளார்.பார்த்திபன் கனவுக்குப் பின்னர் கரு.பழனியப்பனின் இயக்கத்தில் சிவப்பதிகாரம், பிரிவோம்…