விருப்பமான கல்லூரி பதிவு துவக்கம்.. கடந்த செப்.17-ம் தேதி முதல் பொறியியல் படிப்பில், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதில், பொதுப்பிரிவு மாணவர்களுக்கு, அக்டோபர் 1ம் தேதி முதல் விருப்ப கல்லூரிகளுக்கான பதிவு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில் செயல்படும் பொறியியல்…
தமிழகம் முழுவதும் சம்பத்தில் நடத்தப்பட்ட நிலத்தடி நீர் குறித்த ஆய்வில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து அபாயகரமான அளவாக உள்ளது தெரியவந்தது. இதன் மூலம், திருவண்ணாமலை மாவட்டத்திலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவது தெரியவந்தது.…
தமிழ்நாட்டில் புதிதாக மேலும் 11 மருத்துவக்கல்லூரிகள் தொடங்க ஏற்கனவே மத்தியஅரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், நடப்பாண்டு 7 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு மத்தியஅரசு ஒப்புதல் அளித்துள்ளது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். இதனால், மேலும் 850 இடங்களுக்கு…
சென்னை தலைமை செயலகத்தில் இன்று ஊரடங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. ஆலோசனைக் கூட்டத்தில் துறைசார்ந்த முக்கிய அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. அதாவது, தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை எப்போது…
காதல் மனைவி மேல் கொண்ட அன்பால் ஷாஜகான் உருவாக்கிய தாஜ்மஹால் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் தனது அன்பு மனைவி மறைவுக்கு பின் மத்திய பிரதேசத்தில் நினைவுச் சின்னம் அமைத்து அவர் வழிபட்டு வருகிறார் ஒருவர். மத்திய பிரதேச மாநிலம்…
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் சற்று குறைந்துள்ள நிலையில், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் எப்போது…
ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் வீட்டிற்கு முன்பாக வந்த வெற்றிமாறன் என்ற நபர், திடீரென மண்ணெண்ணெய்யை ஊற்றி பற்ற வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர், உடனடியாக விரைந்து செயல்பட்டு தண்ணீர் ஊற்றி தீயை அணைத்து அவரை…
அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு பொருள்:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருபவர் அய்யப்பன்.இவர் நேற்று நேரு பஜாரில் உள்ள மின் கம்பத்தின் இணைப்பை தூண்டித்துவிட்டு, கம்பத்தில் ஏறி இணைப்பை சரி செய்துள்ளார்.அப்போது பழுதான மின் கம்பம் முறிந்து கீழே விழுந்ததில் ஐயப்பன்…
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘மாநாடு’. இப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் வி ஹவுஸ் புரடக்ஷன்ஸ் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சிம்பு. கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர்,…