அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
பொருள்:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல உலகமும் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.