• Tue. Sep 30th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

Trending

தர்மதுரை இரண்டாம் பாகம் ரெடி – ஆர்.கே.சுரேஷ்…

வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகம் எடுப்பது தமிழ் சினிமாவில் வழக்கமான ஒன்றாகிவிட்டது. அந்த வகையில், எந்திரன், விஸ்வரூபம், பில்லா, சாமி, சண்டக்கோழி, வேலை இல்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களின் 2-ம் பாகங்கள் வந்துள்ளன.  சூர்யாவின் சிங்கம் 3 பாகங்களும், அரண்மனை…

ரஜினியை ஓவர்டேக் செய்த சூர்யா…

ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தின் டீசரை சூர்யாவின் ‘ஜெய் பீம்’ டீசர் பின்னுக்குத் தள்ளி உள்ளது. நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ள படம் ஜெய் பீம். இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. நடிகர்…

ராமேசுவரத்தில் 50 மீட்டர் தொலைவிற்கு உள்வாங்கிய கடல் நீர் – பொதுமக்கள் பரபரப்பு…

ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தைவிட காற்றின் வேகம் அதிகரித்து கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்தனர். மன்னார் வளைகுடா, லட்சத்தீவு கடல்…

விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக பொன் விழா கொண்டாட்டம்!..

43 இடங்களில்* கட்சி கொடியேற்றி எம்ஜிஆர், ஜெயலலிதாவின் திருவுருவ படங்களுக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார்.., விருதுநகர், அக். 18 – அதிமுக பொன் விழா ஆண்டை முன்னிட்டு விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் உட்பட…

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 75ஆவது பிறந்தநாள் – 72 கிலோ கேக் தயாரிப்பு…

ஒடிசாவில் ஆட்சியில் இருக்கும் பிஜு ஜனதா தளக் கட்சியின் தலைவரான நவீன் பட்நாயக், தனது 75ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இவரது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவத்தில் 72 கிலோ எடையில் கேக் தயாரிக்கப்பட்டுள்ளது. தலைநகர் புவனேஸ்வரைச் சேர்ந்த கேக்…

ஆண்டிபட்டி அருகே பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை. புரட்டாசி கடைசி சனிக்கிழமையில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு…

ஆண்டிபட்டி அருகே உள்ள ஜம்புலிபுத்தூரில் பழமை வாய்ந்த கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் உள்ளது .இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம் .கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா நோய்த்தொற்று காரணமாக அரசு வெள்ளி, சனி மற்றும்…

ஒரே நாளில் 18 அடி உயர்ந்த கொடுமுடி அணை…

தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழையால், மாநிலம் முழுவதும் உள்ள அணைகள் வேகமாக நிரம்பிவருகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள கொடுமுடி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 18அடி உயர்ந்துள்ளது. 53அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடி அணையின் நீர்மட்டம் தற்போது 51அடியை…

ஆண்டிபட்டியில் அதிமுகவின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்…

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் உருவாகி 50 வது பொன்விழா ஆண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது , இதனையடுத்து ஊர்வலமாகச் சென்று ஆண்டிபட்டி பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து…

கல்வெட்டில் பெயர் போட்டால் பொதுச்செயலாளராகிவிட முடியாது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…

அதிமுக கட்சி தொடங்கி இன்று 50ஆவது ஆண்டில் அடிவைக்கிறது. எனவே, அதிமுக சார்பில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், அதிமுக பொன்விழாவையொட்டி சசிகலா எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும்,…

ச‌சிகலா சென்னை ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

தமிழகத்தின் ஆட்சி அதிகாரமிக்க கட்டியான, அதிமுக கட்சி தொடங்கி இன்று 50ஆவது ஆண்டில் அடிவைக்கிறது. இதனை அடுத்து அதிமுக சார்பில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், அதிமுக பொன்விழாவையொட்டி சசிகலா எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் மாலை அணிவித்து மரியாதை…