சிவகங்கை அருகே ஒக்கூர் அண்ணாநகரைச் சேர்ந்த 52 வயதான விவசாயி முத்துராமன். இவர் அப்பகுதியில் பம்புசெட் மோட்டார் மூலம் 3 ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் 10 நாட்களுக்கு முன்பு மழையால் விளைநிலத்திற்கு அருகே மின்கம்பம் ஒடிந்து விழுந்தது. மேலும்…
மேற்கு வங்கம் மாநிலம் பவானிப்பூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி 58 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றிப்பெற்றுள்ளார். இதில் வென்றால் மட்டுமே முதல்வர் பதவியில் மம்தா பானர்ஜி நீடிக்க முடியும் என்ற நிலையில் இப்போது அமோக…
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, குமரி மாவட்டத்தில் நேற்று டாஸ்மாக் கடைகளை மூட அரசு உத்தரவிட்டது. இதனால் முன்கூட்டியே மதுபாட்டில்களை வாங்கி விற்பனை செய்பவர்களை கைது செய்யுமாறு எஸ்.பி பத்ரி நாராயணன் உத்தரவிட்டார். அதன்பேரில் குமரி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியில் மாநகர மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்பதாவது கிளை மாநாடு இன்று நடைபெற்றது. இதில் குழந்தைசாமி, கிங்ஸ்லி, சிலுவை, செல்வ கணேஷ் ஆகியோர்களுக்கு நினைவு அஞ்சலி மரியாதை செலுத்தப்பட்டது. நாகர்கோவில் வட்டார குழு உறுப்பினர் ராஜநாயகம்…
சேலத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீரபாண்டி ராஜாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது……. இறுதி ஊர்வலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர், பாமக தலைவர் ஜிகே மணி, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்……. திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின், இளையமகன் வீரபாண்டி…
வன உயிரின வார விழாவையொட்டி நாகர்கோவிலில் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்ட சைக்கிள் பேரணி நடைபெற்றது வன உயிரின வார விழா நேற்று தொடங்கி இம்மாதம் எட்டாம் தேதி வரை தொடர்ந்து ஒரு வாரகாலம் நடைபெறுகிறது இதனையொட்டி வன உயிரினங்கள் குறித்து பொதுமக்களிடையே…
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் பாலமுருகன் வயது 38 மேலையூர் மற்றும் விஜயகாந்தி வயது 37 நத்தபுரக்கி கிராமத்தை சேர்ந்தவர்கள் இவர்கள் 17 வருடங்களாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி இறுதியாக சிக்கிம் எல்லையில் தங்களது சேவையை நிறைவு…
சேலத்தில் தொடர்ந்து 10 நிமிடம் சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார் 4 வயது சிறுமி. சேலம் சிவதாபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் – திவ்யஸ்ரீ தம்பதியின் 4 வயது மகள் லக்ஷிதா. அப்பகுதியில் உள்ள யுகேஜி படித்து…
சேலம் வீரபாண்டி ராஜா வின் இறுதி ஊர்வலத்தில் தற்போது கூறப்பட்டது. தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் பார்த்திபன், செந்தில்குமார், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார், மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன், செல்வகணபதி, சிவலிங்கம், பாமக தலைவர் ஜி.கே.மணி, சட்ட மன்ற…
கேரள மாநிலத்தில்தான் தினசரி கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வரும் சூழலில், தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, 18 வயதுக்கு மேற்பட்ட 100…