• Wed. Dec 11th, 2024

வீரபாண்டி ராஜா இறுதி ஊர்வலம் புறப்பட்டது!..

சேலம் வீரபாண்டி ராஜா வின் இறுதி ஊர்வலத்தில் தற்போது கூறப்பட்டது. தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் பார்த்திபன், செந்தில்குமார், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார், மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன், செல்வகணபதி, சிவலிங்கம், பாமக தலைவர் ஜி.கே.மணி, சட்ட மன்ற உறுப்பினர் அருண் மற்றும் திமுக உடன் பிறப்புக்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.