• Sat. Apr 4th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

தரமற்ற பொருட்கள்; நிறுவனங்கள் மீது நடவடிக்கை! முதல்வர் உத்தரவு.!!

பொங்கல் பரிசு பொருட்கள் விநியோகத்தில் புகார்கள் எழ காரணமாக இருந்த அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.. தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய சிறப்பு பரிசுத் தொகுப்பு ரூ.1,297 கோடி…

அமர் ஜவான் ஜோதி தேசிய போர் நினைவு சின்னத்தில் இணைவு…

1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில் வீரமரணமடைந்த வீரர்களின் நினைவாக டெல்லி இந்தியா கேட் பகுதியில் அமர் ஜவான் ஜோதி என நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டு அணையா விளக்கு ஏற்றப்பட்டது. இதேபோன்று இந்திய சுதந்திரத்திற்கு பின் 1947-48 -ல் பாகிஸ்தானுடன் நடைபெற்ற…

அமைச்சர் மூர்த்தியை அடுத்து வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனுக்கும் கொரோனா

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனாவின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்து வந்த நிலையில், நேற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்திருந்தது. ஆனால், மற்ற மாவட்டங்களில் பாதிப்பு கணிசமான அளவு உயர்ந்துள்ளது. தற்போது வரை தினசரி பாதிப்பு எண்ணிக்கை 28 ஆயிரத்தைக் கடந்துள்ளது.இதனிடையே, கொரோனா பாதிப்பால்…

முகக்கவசம் அணிய மறுத்த பயணி…சர்ரென்று விமானத்தை தரையிரக்கிய விமானி

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 38 என்ற விமானமொன்று மியாமியில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டது.புறப்பட்ட சில நிமிடங்களில் மீண்டும் மியாமிக்கே திரும்பியுள்ளது. காரணம் என்னவாக இருக்குமென்று விசாரித்தபோது அந்த விமானத்தில் இருந்த பயணி ஒருவர் முகக்கவசம் அணிய மறுத்ததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.அந்த…

மும்பை மாநகராட்சி தூய்மை பணிக்கு உதவியதீபிகா படுகோனே

நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ள ‘கெஹ்ரையன்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. இதில் சித்தாந்த் சதுர்வேதி, அனன்யா பாண்டே நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை ஷகுன் பத்ரா இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரைலர்…

அரசு நிலத்தை அபகரிக்கும் திமுக நகர பொறுப்பாளர்.. முதலமைச்சரின் பேச்சு காத்தோட போச்சா..!மக்கள் கொந்தளிப்பு

கீரிப்பட்டியில் அரசு ஊழியர்களை மிரட்டி வரும் திமுக நகர பொறுப்பாளர், மன உளைச்சலில் கூட்டுறவு சங்க ஊழியர்கள். திமுகவைச் சேர்ந்தவர்கள் தவறு செய்தாலும் சின்ன குற்றத்தில் ஈடுபட்டாலும், இந்த ஸ்டாலின் நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன்..! இது அண்ணா மீது, கலைஞர் மீது…

திருப்பதிக்கு விசிட் அடித்த நடிகர் நாகார்ஜூனா அமலா தம்பதி

பிரபல தெலுங்கு நடிகரான நாகார்ஜூனா தமிழ், தெலுங்கு, இந்தி மொழியிலும் பிரபலமனாவர். இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நாகார்ஜூனா, தற்போதும் முன்னணி நடிகராக வலம் வருகிறார். சமீபத்தில் நாகார்ஜூனா அவரது மகனுடன் இணைந்து நடித்த பங்கர் ராஜு படம் ரிலீஸ்ஆனது.…

சேலத்தில் அ.தி.மு.க பெண் கவுன்சிலர்கள் கடத்தலால் பரபரப்பு..!

கத்திமுனையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட அதிமுக ஊராட்சி ஒன்றிய பெண் உறுப்பினர்கள் இருவர் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் பங்கேற்று திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 13 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 6 பேர் திமுக,…

பிப்.,1 முதல் ஆன்லைனில் தேர்வுகள்!

தமிழகத்தில் பொறியியல், பாலிடெக்னிக், அரசு மற்றும் தனியார் கலைக் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு பிப்.,1 முதல் 20ம் தேதி வரை ஆன்லைனில் நடக்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். கோவிட் பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை…

வேலூரில் நோய் பரவும் அபாயம்!

வேலூர் மாவட்டத்தின், மத்திய பகுதியான வேலூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள குடியிருப்பு பகுதிகளில் சுமார் 650 பேர் வசிக்கின்றனர். இங்குள்ள நெல்சன் கால்வாயில், கடந்த ஒரு மாத காலமாக அடைப்பு ஏற்பட்டு பல்வேறு குப்பைகள் மலைபோல் தேங்கி உள்ளன. இதன்…