மதுரை தல்லாகுளத்தில் சந்திரன் மெஸ் என்ற உயர் தர அசைவ உணவகம் உள்ளது. மதுரையிலுள்ள தல்லாகுளத்தில் சந்திரன் மெஸ்ஸிர்க்கு இருவர் சாப்பிட சென்றுள்ளார்கள். ஒரு சாப்பாட்டின் விலை 90 ரூபாய் என்று இருந்தது. உட்கார்ந்தவர்கள் இலையை விரித்தவுடன் சாதத்தை வைத்து, இரண்டு…
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் அக்டோபர் 16ஆம் தேதி நடைபெறபோவதாக அறிவிப்பு வெளியானது… தற்போது இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ளார் ராகுல் காந்தி. இந்த கூட்டத்தில் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெறுமென தெரிகிறது…மேலும் அடுத்த…
அமெரிக்காவின் தென் பகுதியில் உள்ள மிசுசிப்பி மாகாணத்தில் கிளார்க்ஸ்டேல் என்ற நகரம் உள்ளது. இங்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த முரளி வுல்லாகன்டி என்பவர், ‘பீப்பிள் ஷோர்ஸ்’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக கடும் பொருளாதார நெருக்கடி, வேலை…
பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசி வாயிலாக ஜப்பான் நாட்டின் புதிய பிரதமர் புமியோ கிஷிடாவிடம் பேசினார். கிழக்காசிய நாடான ஜப்பான் பிரதமராக புமியோ கிஷிடா சமீபத்தில் பதவியேற்றார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவரிடம் தொலைபேசியில் பேசினார். இதுகுறித்து, ‘டுவிட்டர்’…
முருங்கைப்பூ, முருங்கைக்கீரை நிழலில் காயவைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து வைத்துக்கொண்டு எந்த குழம்பு வைத்தாலும் 1டீஸ்பூன் தூவி விடவும் இதனால் உடம்புக்கு இரும்புச்சத்தும், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவும் அதிகரிக்கும்
பிரதமர் நரேந்திர மோடி தான் பெற்ற பரிசுப் பொருட்களை ஏலம் விட்டு அதன் மூலம் கிடைக்கும் நிதியை அரசின் திட்டங்களுக்கு வழங்கி வருகிறார். அந்த வகையில், இந்த ஆண்டும் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 1,300க்கும் மேற்பட்ட பரிசுப் பொருட்களை ஏலம்விட இணையதளம்…
அன்று காலை 4 மணிக்கே எழுந்து விட்டான் சோமு. வழக்கமாக 5 மணிக்கு எழுந்துதான் பாடங்களைப் படிப்பான். அவனுக்கு மனதிலே ஒரு குறிக்கோள் இருந்தது. நிறைய மதிப்பெண் பெற்றுப் பத்தாம் வகுப்பில் தேறினால்தான் அவன் விரும்பும் மருத்துவக் கல்விப் பாடங்களைப் பதினொன்றாம்…
இளைஞர்களின் எழுச்சி நாயகன் அன்புமணி இராமதாஸ் அவர்களின் பிறந்தநாளுக்கு சாலையோர பொதுமக்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக உணவு வழங்கினர். இந்திய சுகாதாரத்தின் மணிமகுடம், இளைஞர்களின் எழுச்சி நாயகர், அன்புமணி இராமதாஸ் எம்.பி அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் சேலம் சுகவனேஷ்வர்…
இன்றைய இளம் வயதினர் சிலருக்கு கணினியை இயக்குவது நன்றாகத் தெரிகிறது.ஆனால் பயன்படுத்திய போர்வையை மடித்து வைக்கத்தான் தெரியவில்லை.!!! கைப்பேசி அழைப்புகளை அவ்வப்போது சுத்தம் செய்யத் தெரிகிறது.ஆனால் சாப்பிட்ட பிறகு தட்டை கழுவி வைப்பதுதான் கடினமாக இருக்கிறது!!!. ஆன்லைனில் பயணத்திற்குப் பதிவு செய்யும்…
ஒரு டேபிள் ஸ்பூன் வேப்பிலை பொடி மற்றும் 1 டேபிள் ஸ்பூன் சிவப்பு சந்தன பொடியை ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15-20 நிமிடம்…