• Fri. Nov 7th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

வேலூரில் வீட்டு சுவர் இடிந்து 9 பேர் பலி..!

தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேல் மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை சென்னைக்கு அருகே கரையை கடந்தது. எனவே, தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,…

எல்லையில் கிராமங்களை அமைக்கும் சீனா

சீனா, இந்தியாவுடன் எல்லை பிரச்சினையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. லடாக் மற்றும் அருணாச்சால பிரதேச எல்லையில் சீனா தனது ராணுவத்தை நிறுத்தி வருவதோடு, பல்வேறு அத்துமீறல்களையும் செய்து வருகிறது. அருணாச்சல பிரதேசம் தங்களுக்கு சொந்தமானது என்று சீனா தொடர்ந்து கூறி வருவதை,…

கேப்டனாக களமிறங்கும் ஆரியா

டெடி, சார்பட்டா பரம்பரை, அரண்மனை 3 படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் அடுத்ததாக ஆரியா நடிக்கும் படத்திற்க்கு கேப்டன் என பெயரிடப்பட்டுள்ளது. ஆர்யா மற்றும் இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணியில் வெளியான ‘டெடி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இவர்களது…

கேரளா அழகிகள் மரணத்தில் திடீர் திருப்பம்

கடந்த 2019-ம் ஆண்டு மிஸ் கேரளா பட்டம் வென்ற அழகி அன்சி கபீர் (வயது 25) மற்றும் அழகி அஞ்சனா ஷாஜன் (வயது 26) மற்றும் அவர்களுடைய நண்பர் உள்ளிட்டோர் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். இவர்கள் மூவரும் நவம்பர் 1-ம்…

சார் ஸ்கூல் லீவா…ட்விட்டரில் அதிரடி பதில் அளித்த ஆட்சியர்

பள்ளி விடுமுறையா என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பிய மாணவர் ஒருவருக்கு மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சி அளிக்கும் பதிலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், தருமபுரி, பெரம்பலூர், நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி…

532 ஆக அதிகரித்த டெங்கு பாதிப்பு

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு 5 மாவட்டங்களில் அதிகரித்துள்ளதாக மருத்துவ நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, 26 ஆயிரம் முகாம்கள் மூலம் 50 ஆயிரம் இடங்களில்…

சசிகுமாரின் அடுத்த படம்

உடன்பிறப்பே, எம். ஜி.ஆர் மகன் படத்திற்கு பிறகு நடிகர் சசிகுமார் நடிப்பில் ‘தொரட்டி’ பட இயக்குனர் மாரிமுத்து இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். தனது யதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் சசிகுமார். தற்போது பலரின்…

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்…

கடனா நதி அணை உச்சநீர்மட்டம் : 85 அடிநீர் இருப்பு : 83 அடிநீர் வரத்து : 205 கன அடிவெளியேற்றம் : 205 கன அடி ராம நதி அணை உச்ச நீர்மட்டம் : 84 அடிநீர் இருப்பு :…

கூடுதல் பேருந்து இயக்க வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் அரசுப் பேருந்தை முற்றுகை

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பள்ளி மாணவ மாணவிகள் சென்று வருவதற்கு அரசு பேருந்து இலவச வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் அனைவரும் பெரும்பாலும் அரசு பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சாத்தூரிலிருந்து அண்ணாநகர், படந்தால், ரெங்கப்பநாயக்கன்பட்டி, அழகாபுரி,…

கன்னியாகுமரியில் இந்திரா காந்தி திருவுருவ சிலைக்கு மரியாதை

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் அவரது திருவுருவ சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 104வது பிறந்தநாள் நவம்பர் 19 ஆம் தேதியான இன்று நாடு முழுவதும்…