மருங்கூரை அடுத்த இராமநாதிச்சன் புதூரை சேர்ந்தவர் கபிரியேல் நவமணி மகன் லியோன் பிரபாகரன். இவருக்கும் குமாரபுரம் தோப்பூரைச் சேர்ந்த திருமாலை பெருமாள் மகன் பிரபாகரன் என்பவருக்கும் ஒரு பெண் தொடர்பு விஷயமாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த முன்விரோதம் காரணமாக கடந்த…
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முல்லைவாடி ரங்கன் தெரு பகுதியை சேர்ந்தவர் 33 வயதான பிரபாகரன். அதே பகுதியைச் சேர்ந்த சோலையம்மாள் என்பவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு ரிதன்யா என்ற…
நவராத்திரி விழாவில் விஜயதசமியை முன்னிட்டு நாளை குழந்தைகளின் கல்விக்கான ஏடு தொடங்கும் வித்யாம்பரம் நிகழ்ச்சி நடைபெற்றுவது வழக்கம். ஆனால் நாளை கோவில்கள் திறக்க அரசின் தடை உத்தரவால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சரஸ்வதி சன்னிதானங்களில் ஏடு தொடங்கும் நிகழ்சிகள் இன்று காலை…
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு விதித்து வருகிறது. இந்த நிலையில் மேலும் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து…
தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடகாலமாக கொரானாவால் ஸ்தம்பித்தது யாருக்கும் வேலை இல்லாமல் தவித்து வந்தனர். இதனால் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு வருமானம் இல்லாமல் தொழிலாளர்கள் கஷ்டப்பட்டவந்தனர். தமிழகத்தின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் அருவி.…
சட்டப்படி பள்ளிக்கு செல்லும் மாணவர்களை ஆசிரியர்கள் துன்புறுத்தவோ, அடிக்கவோ கூடாது. இதை மீறி கடலூர் மாவட்டத்தில் ஆசிரியர் ஒருவர் மாணவனை அடித்த நிகழ்வுதமிழகம் முழுவதும் இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நந்தனார் அரசுப் பள்ளியில் பயிலும்…
ஏற்காட்டில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த பலத்த மழையின் காரணமாக இரண்டாவது கொண்டை ஊசி வளைவு அருகே மண்சரிவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சீரமைக்கும் பணியில் தொய்வு…
தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக சேலம் மாநகரில் வாகன பழுது பார்ப்பு கூடம், விற்பனையகம், இரும்பு பட்டறைகள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களில் காலை முதலே ஆயுத பூஜை கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. தாங்கள் பயன்படுத்தும்…
கடவுள்,நகைச்சுவையுடன் எழுதக்கூடிய ஒரு சிறந்த எழுத்தாளர்.ஆனால் அவர், நகைச்சுவையுடன் நடிக்கத் தெரியாதமோசமான நடிகர்கள் பலரைக் கொண்டு தன் நாடகத்தை நடத்துகிறார். எனக்கு இட்லியைப் பிடிக்காதுதோசையைத்தான் பிடிக்கும்.ஏன்னா, இட்லி கூட்டமா வேகும்.தோசை சிங்கிளாத்தான் வேகும்.கூல்… உதவும் கரங்கள்ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது. அன்னை தெரஸா.…
வெள்ளரிக்காய் விதையை பொடி செய்து, அதில் தயிர் சேர்த்து பசை போல (பேஸ்ட்) ஆக்குங்கள். இந்த பேஸ்ட்டை கருவளையும் உள்ள பகுதியில் தொடர்ந்து பூசி வர முப்பது நாளில் கருவளையும் இருந்த இடம் காணாமல் போய் விடும்.