• Sat. Nov 1st, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

கிறிஸ்துமஸ் பண்டியையொட்டி கேக் கலவை தயாரிக்கும் நிகழ்ச்சி..,

கிறிஸ்துமஸ் பண்டியையொட்டி கோவை தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற கேக் கலவை தயாரிக்கும் நிகழ்ச்சியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று உலர் பழங்களில் மது பானங்களை ஊற்றி கலவை தயாரித்து கொண்டாடினர்…… இயேசு கிறிஸ்து அவதரித்த நாளான டிசம்பர் 25ம் தேதி…

விபத்தை மறைக்க முயன்ற விவசாயி தற்கொலை!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணைஅருகே உள்ள வல்லம்பட்டியை சேர்ந்தவர் நரசிம்மராஜ் வயது 45 இவருக்கு சொந்தமான மக்காச்சோள தோட்டத்தில் மின்வேலி அமைத்து இருந்ததாக தெரிய வருகிறது. கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு விருதுநகர் அருகே உள்ள குல்லூர் சந்தை கிழக்கு…

குமரி சுப்பிரமணிய சுவாமிஆராட்டு விழா..,

மாவட்டத்தில் பிரசித்து பெற்ற மருங்கூர் சுப்பிரமணிய சாமிக்கு கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளான நேற்று (அக்டோபர் 31)முன் இரவு நேரத்தில் மயிலாடி புத்தனார் கால்வாயில் ஆராட்டு விழா நடைபெற்றது. இதில் விஜய்வசந்த், எம்பி கலந்து கொண்டு  சாமி தரிசனம் செய்தார்.…

ஒரேகல்லிலான யானை சிலையுடன் கூடிய அவ்வைக்கு மணிமண்டபம்..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்முருகன் கோவிலில் கடந்த 1971க்கு முன்பு வரை “லட்சுமி ” என்ற ஒரு பெண் யானை இருந்தது இதனையடுத்து கடந்த 1971ஆம் ஆண்டில் டாப்சிலிப்பில் இருந்து12 வயது கொண்டஒரு பெண் யானை வாங்கப்பட்டது. அந்த யானைக்கு “அவ்வை ”…

பதிவாளர் அலுவலகம் முன்பு தொடர் உள்ளிருப்பு போராட்டம்..,

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் சங்கம் சார்பில் கடந்த 30ம் தேதி காலை 10 மணி முதல் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகம் முன்பு தொடர் உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கினர். இதனால் பல்கலைக்கழக பதிவாளர் அறை முன்பு கைகளில் பதாகைகளுடன்…

செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை..,

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், திமுக அரசு பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை மறைப்பதற்காக பிரதமர் பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழர்களைப் பற்றி பேசியதாக பொய்யான கருத்துக்களை கூறி வருகிறார் என…

பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலையை தொடங்கிய தொழிலதிபர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பாறைப்பட்டி கிராமத்தை சேர்ந்த தொழிலதிபர் வடிவேல் 1945 ஆம் ஆண்டு வடிவேல் பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலையை தொடங்கினார். தொடர்ந்து சிவகாசி, வெம்பக்கோட்டை, சுற்றுவட்டார பகுதியில் 13 க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள்…

பேட்டரி காரில் இருந்த பேட்டரி திருட்டு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சியில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளை அப்புறப்படுத்துவதற்காக பேட்டரி கார்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் ஒரு பேட்டரி கார் பழுதடைந்ததால் பயன்படுத்தாமல் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நிலையில்…

கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள துலுக்கன்குறிச்சி ஊராட்சியை சேர்ந்தது செந்தில் நகர். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. செந்தில் நகர் வடக்கு காலனி பகுதியில் கழிவுநீர் செல்ல வாருகால் வசதி செய்து தரப்படவில்லை. மேலும் இப்பகுதியில் பேவர்…

காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் சாலை மறியல்..,

ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்கறிஞர்கள் சங்க பொருளாளர் சதீஷ்குமார்.இவர் குடும்பத்துடன் கோட்டைப்பட்டியில் குடியிருந்து வருகிறார்.அதே ஊரைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் முகநூலில் சில நாட்களுக்கு முன்பு வழக்கறிஞர் சதீஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தாரை தவறாக பதிவிட்டதாக வழக்கறிஞர் சதீஷ்குமார் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல் நிலையத்தில்…