• Sun. Sep 14th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

ஆயுதபூஜையை ஒட்டி சேலம் பூ மார்க்கெட்டில் அலைமோதிய மக்கள் கூட்டம்!..

தமிழகத்தில்  அடுத்தடுத்து ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என பண்டிகைகள் வருவதால் இன்றைய தினம் பூக்கள் விற்பனை களைகட்டியுள்ளது. சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள வா.உ.சி பூ மார்க்கெட்டில் பூக்களை வாங்க ஏராளமானோர் குவிந்தனர். அரசின் தீவிர நடவடிக்கையால் சற்று குறைந்து…

மதுரை டூ திருப்பதி விமான சேவை அறிமுகம்!..

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜே.சி.பி. வாகனங்கள் வேலைநிறுத்தம்..!

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், உதிரி பாகங்களின் கடுமையான விலை உயர்வை கண்டித்தும் எர்த்து மூவர்ஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 2000 ஜேசிபி வாகனங்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாவட்டம் முழுவதும் கட்டுமான பணிகள்…

டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!…

விவசாயிகளைப் பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 3ஆம் தேதி உத்தரபிரதேசம் லக்கிம்பூர் விவசாயிகள் போராட்டம் நடத்திய போது…

கோவில்பட்டி ஓட்டலில் பரோட்டா சாப்பிட்ட தாய்-மகள் மரணம்..!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஓட்டலில் பரோட்டா சாப்பிட்ட தாய்-மகள் உடல்நிலை பாதித்து மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இருவரின் மரணத்திற்கும் பரோட்டா சாப்பிடது தான் காரணமா அல்லது சாப்பாடு விஷமாகியதா அல்லது வேறு காரணமா என்பது பிரேத…

உள்ளாட்சி தேர்தல் – எதிர்த்தவர்களின் டெபாசிட் காலி செய்த 90 வயது பாட்டி!..

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவந்திப்பட்டியை சேர்ந்தவர் பெருமாத்தாள். இவர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இந்த பகுதியில் இவர் பலருக்கும் பல வகையில் உதவியதால் பிரபலமானவர். எனவே, தன்னை எதிர்த்து போட்டியிட்ட இருவரை டெபாசிட் இழக்க…

ஆயூத பூஜை எதிரொலி.. தோவாளை பூ சந்தையில் பூக்களின் விலை மூன்று மடங்கு அதிகரிப்பு..!

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை விழாக்களை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூ சந்தையில் பூக்களின் விலை மூன்று மடங்காக உயர்வு – கிலோ 600 ரூபாய்க்கு விற்ற பிச்சிப்பூ இன்று 1200 ரூபாயாக உயர்வு – தொடர் மழை…

சேலத்தில் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சி!..

சேலத்தில் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள தற்காப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் செயற்கையாக தீ விபத்தை ஏற்படுத்தி, அவற்றை நேர்த்தியாக அணைத்து காட்டி வீரர்கள் அசத்தினர். சர்வதேச பேரிடர் பாதிப்பு குறைப்பு தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்ட…

இன்று நள்ளிரவு 12 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை!..

சென்னையில் மெட்ரோ ரெயில்கள் தினசரி அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணிவரை இயக்கப்படுகின்றன. கொரோனா தளர்வுகள் காரணமாக மெட்ரோ ரெயில்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை, சனி, ஞாயிறும் சேர்ந்து 4 நாட்கள்…

உள்ளாட்சித் தேர்தல்: இன்னும் கொஞ்ச நேரத்தில் முழுமையான முடிவுகள் – மாநில தேர்தல் ஆணையம்!..

தேர்தல் ஆணைய உத்தரவின்படி, நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய ஓட்டு எண்ணிக்கை, வாக்கு சீட்டு முறை என்பதால் ஓட்டுகளை எண்ணுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான இடங்களில் விடிய விடிய ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இரண்டாவது நாளாக வாக்கு எண்ணும்…