95 வயதான இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், கடந்த வாரம் வழக்கமான சோதனைகளுக்காக மருத்துவனையில் தங்கினார். அதன்பின் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வின்ஸ்டர் கோட்டைக்குத் திரும்பி ஓய்வெடுத்து வருகிறார். இதற்கிடையே, டாக்டர்கள் அளித்த பரிந்துரையை ஏற்று, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்…
நடிகர் புனித் ராஜ்குமார் உயிரிழந்த செய்தியை கேட்ட அவரது ரசிகர் ஒருவர், மாரடைப்பால் உயிரிழந்தார். கர்நாடக மாநிலம், சாம்ராஜநகர் மாவட்டத்தில் உள்ள மரூர் கிராமத்தைச் சேர்ந்த புனித் ராஜ்குமாரின் தீவிர ரசிகர் பரசுராம் தேவம்மன்வார் என்பவர், அவரின் மரண செய்தியை கேட்ட…
இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 2016ஆம் ஆண்டு தமிழக கேடர் பிரிவைச் சேர்ந்தவர் இளம்பகவத். தனது விடாமுயற்சியால் ஐஏஎஸ் அதிகாரி ஆகியுள்ளார். இளம்பகவத்தின் சொந்த கிராமம், சோழகன்குடிகாடு. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் இருக்கும்…
தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று குறைந்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் 1,24,055 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அதில் 1,021 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே பாதித்தவர்கள் எண்ணிக்கை 27,01,614 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும்,…
உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது? விடை : லண்டன் உலகிலேயே பெரிய நாடு எது?விடை : கனடா(ரஷ்யா சிதறிய பிறகு) உலகிலேயே பெரிய எரிமலை எது?விடை : லஸ்கார் (சிலி) 5.990 மீட்டர் உலகிலேயே மிகப்பெரிய பூ எது?விடை : ரவல்சியாஆர்ணல்டி…
சிங்கப்பூரில் எங்கும் தீபாவளி கொண்டாட்டங்கள் தொடங்கி விட்டன. பார்க்கவே கண்கொள்ளா காட்சிகள்.
முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழக உரிமைகளை அரசு விட்டுக் கொடுக்கிறது என்றும், அவசரமாக தண்ணீர் திறக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் உள்ள தனியார் ஓட்டலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…
சேலம் மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு, திமுகவினர் ஒன்று கூடிய மாபெரும் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மூன்று மாவட்ட பொறுப்பாளர்கள், ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மற்றும் கழகத்தின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில்…