




காய்கறி அவியல்:தேவையான பொருள்கள்முருங்கைக்காய் – 8 துண்டுகள்வாழைக்காய் – 1உருளைக்கிழங்கு – 1கேரட் – 1மாங்காய் – 1ஃ2உப்பு – தேவையான அளவுதேங்காய் எண்ணெய் – 3 மேஜைக்கரண்டிகறிவேப்பில்லை – சிறிதுஅரைக்க – தேங்காய்த் துருவல் – 8 மேஜைக்கரண்டி, சின்ன…
தமிழகத்தில் 15 ஆண்டு முடிவுற்ற அரசு வாகனங்களை அழிக்க முடிவு செய்து அதற்கான பட்டியலை உடனடியாக அனுப்ப அரசு போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல் வாகனங்கள் அதிகரித்து வருவதால் மாசும் ஒரு பக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் இயற்கை மற்றும்…
அதிமுகவில் மட்டுமல்ல திமுகவில் இருந்தும் பாஜகவில் இணைய பலரும் தயாராக உள்ளனர். பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் மதுரையில் பேட்டி. மதுரையில் அதிமுகவில் சீட் கிடைக்காத அதிருப்தியில் பாஜகவில் இணைந்த முன்னாள் அதிமுக மாநகராட்சி கவுன்சிலர்.மதுரை மாநகராட்சிக்குட்பட்ட…
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (இன்று) பிப்., 1ம் தேதி, 2022 – 23ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இது அவர் தாக்கல் செய்யும் நான்காவது மத்திய பட்ஜெட்டாகும். இந்தியாவில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறையானது பிரிட்டிஷ் ஆட்சிக்…
புதுச்சேரியில் வரும் 4-ம் தேதி முதல் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்தியா முழுவதும் தற்போது கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது.. இதனால் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன..…
கேரளாவில் ஆயிரக்கணக்கான விஷ பாம்புகளை பிடித்து மக்களை காப்பாற்றி ஸ்னேக் மாஸ்டர் என அழைக்கப்படும் ரான வாவா சுரேஷ், விஷ பாம்பு கொத்தியதால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த வாவா சுரேஷ், பாம்பு…
‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம், வரும் மார்ச் மாதம் 25-ம் தேதி வெளியாக உள்ளதாக, படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் எஸ்.எஸ்.ராஜமௌலி பிரமாண்ட பொருட்செலவில் இயக்கியுள்ள படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து…
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 21 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்! கச்சத்தீவு அருகே இரண்டு விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 21 மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இலங்கை கடற்படையால் கைது…
காஞ்சனா நாயகி நிக்கி தம்போலி, மிடுக்காக தன்னை வெளிப்படுத்தும் வகையில் மாஸ் காட்டும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ் நடிப்பில்2019-ல் வெளியான காஞ்சனா திரைப்படத்தில் நாயகி ப்ரியாவாக வரும் வேதிகாவின் சகோதரியாக நிக்கி தம்போலி நடித்துள்ளார். தெலுங்கு பிக்…
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘எஃப்.ஐ.ஆர்.’ திரைப்படம் வரும் பிப்ரவரி 11-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இத்திரைப்படத்தின் தமிழ்நாடு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது.பொங்கலை முன்னிட்டு ரிலீசுக்கு தயாராகி இருந்த நிலையில்,…