• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் புதிய படத்தில் இணைந்திருக்கிறார் நடிகர் சூரி.

ராம் இயக்கத்தில் மம்மூட்டி, அஞ்சலி, சாதனா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு ‘பேரன்பு’ வெளியாகி பாராட்டுக்களைக் குவித்தது. இந்தப் படத்துக்குப்பின் மிஷ்கின் இயக்கிய ‘சைக்கோ’ படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் ராம் நடித்திருந்தார். இந்த நிலையில் நிவின் பாலி –…

மண் மணத்தை பறைசாற்றிய தமிழ் திரைப்படங்கள்!

தமிழ் சினிமாவில், கிராமத்து கதைகளை சார்ந்து பல படங்கள் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்றன! கிராமத்து மக்கள் மட்டும் அல்லாமல் நகரத்து மக்களும், ரசித்து பார்க்க வைத்த படங்கள் ஏராளம்! அதுதான் தமிழ் மண்ணுக்குரிய பெருமை. அப்படிப்பட்ட படங்களைக் கொண்டு வருவதில்…

பார்வதி நாயரின் பட்டுப்புடவை பவனி!

தமிழில்,அஜித்குமார் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில், அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். இந்த படத்தை தொடர்ந்து, உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். அழகும், திறமையும் இருந்தும் இவரால் முன்னணி…

ஆர்.ஆர்.ஆர் படத்தால் தள்ளிப்போகும் டான்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் “டான்”. புது இயக்குநர் சிபிச்சக்ரவர்த்தி இயக்கியிருக்கிறார். ‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த பிரியங்கா மோகன் இந்தப் படத்தில் மீண்டும் அவருடன் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.இப்படம் மார்ச் 25 ஆம் தேதி…

2022-23 பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமனின் 10 முக்கிய அறிவிப்புகள்..

மத்திய பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகளில் 10 முக்கிய அறிவிப்புகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன. டிஜிட்டல் கரன்சி பிளாக் செயின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் டிஜிட்டல் கரன்சி, ரிசர்வ் வங்கியால் 2022-23 நிதியாண்டில் வெளியிடப்படும். டிஜிட்டல்…

நானே வருவேன் பாடல் பதிவை முடித்த யுவன் சங்கர் ராஜா

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் ’நானே வருவேன்’. இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன் தயாரிக்கிறது. இந்த படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடிக்கிறார். ஒளிப்பதிவாளராக யாமினி பணிபுரிந்து வருகிறார். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது…

ஓணானா ச்ச்சீ…என்று அலறி ஓடும் புளோரிடா மக்கள்

ஓணான்கள் நம் அனைவரையும் பயந்து ஓட வைக்கும் ஒரு விசித்திரமான அறுவெறுக்க தக்க தோற்றம் கொண்ட ஊர்வன வகையை சேர்ந்தவை. இவையெல்லாம் பெரும்பாலும் பாதிப்பில்லாதவை என்பதோடு, அமைதியாக மரங்களில், யாரையும் தொந்தரவு செய்யாமல் தான் வாழ்கின்றன. ஆனால் சாலையில் செல்லும் போது,…

தென்காசியில் புதிய நியாயவிலை கடை திறப்பு!

தென்காசி மாவட்டம், சடையப்பபுறத்தில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று புதிதாக அமைக்கப்பட்ட நியாயவிலைக்கடையை, தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் சிவ பத்மநாதன் திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்நிகழ்ச்சியில், கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனி…

யாருக்காக போடப்படுகிறது புதிய அடித்தளம்? – சு.வெங்கடேசன்.,எம்.பி

குடியரசுத்தலைவர் தனது உரையில் அடுத்த 25 ஆண்டுகளில் புதிய அடித்தளம் போடுவதை பற்றி பேசுகிறார்.ஆனால்,கடந்த 75 ஆண்டுகளாக போடப்பட்ட அடித்தளத்தை அடித்து நொறுக்கிவிட்டு யாருக்காக போடப்படுகிறது புதிய அடித்தளம்?என்று எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். 75 வது ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும்…

டாப் ஹீரோவுடன் நடிக்க மறுத்த தனுஷ்!

முன்னதாக, நடிகர் தனுஷ், தளபதி விஜய்யுடன் மறுத்தது குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது. விஜய், தனுஷ் இருவருமே சோதனைகளை சாதனையாக மாற்றியவர்கள். நாளைய தீர்ப்பு வெளியானதும் நடிகர் விஜய் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஆனால் அவரது கடின உழைப்பின் காரணமாக, விக்ரமன்…