












கடையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் கடனாநதி மற்றும் ராமநதி அணைகள் உள்ளது. இந்த அணைகள் மூலம் சுமார் 14 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன. மேலும் 25க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் தேவையை…
தாய்ப்பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமா என்ன? இதை பார்த்த பிறகு, ஒரு தாய் தன் குழந்தையைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்ல முடியும் என்பதை உணரலாம். இந்த ராட்சத மலைப்பாம்பு தனது முட்டைகளை பாதுகாப்பதை பார்க்கும்போது, பாச உணர்வில் மூழ்கடிக்கிறது.…
சட்டம் ஒழுங்கு மற்றும் காவல்துறை விவகாரங்கள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசால் நடத்தப்படும் மாநில டிஜிபிக்கள் மாநாடு உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த 20ஆம் தேதி நடைபெற்றது. 56ஆவது மாநில காவல்துறை தலைவர்கள் மாநாட்டில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர்…
ஐந்து அறிவு விலங்களுக்கு இருக்கும் பாசம் 6 அறிவு மனிதனுக்கு கூட இருக்காது. அதற்கான உதாரணம் தான் இந்த நிகழ்வு. சந்தவாசல் படவேடு சாலையிலுள்ள காட்ரோடு பகுதியில் மல்லிகா லஷ்மி என்பவர் வசித்து வருகிறார்.ஆடுகளை வளர்த்துவரும் இவர் நாய் ஒன்றையும் வளர்த்து…
சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா, நவப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் அம்மா மினி கிளினிக் துவக்கப்பட்டது. இந்நிலையில், நான்கு நாட்களுக்கு முன் நவப்பட்டி அம்மா மினி கிளினிக் முன்புறம் இருந்த பெயர் பலகை திடீரென மாற்றப்பட்டது.…
சிறிதளவு கசகசா, சிறிய மஞ்சள் துண்டு ஒன்று, கறிவேப்பிலை சிறிதளவு எடுத்து இம்மூன்றையும் மை பதத்திற்கு அரைக்கவும். இந்தக் கலவையை முகத்தில் எங்கே அம்மை வடுக்கள் காணப்படுகின்றனவோ அங்கே நன்றாகத் தடவுங்கள். 15-20 நிமிடங்கள் உலற விடுங்கள். பின்னர் பயத்த மாவினால்…
செய்முறை:1கப் பாலில் 5பூண்டு பற்களை போட்டு நன்கு வேகவைக்கவும். பின்னர் பூண்டை நன்கு மசித்து கொண்டு அதனோடு மிளகு தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து பனங்கற்கண்டு சேர்த்து அருந்தினால் நெஞ்சு சளி உடனே வெளியேறும்.
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்நிறைகாக்கும் காப்பே தலை. பொருள் (மு.வ):மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்பு முறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தான் காக்கும் கற்பே சிறிந்தது.
சென்னையில் கடந்த 13, 14 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் வெள்ளக்காடாக மாறிய சென்னை, சில தினங்களுக்கு முன்புதான் தேங்கிய தண்ணீர் ஓரளவுக்கு வடிந்து இருந்தது. இந்த நிலையில் மீண்டும் நேற்று இரவு கொட்டி தீர்த்த கனமழையால் சென்னை மாநகரம் வெள்ளக்காடாக…
தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகள் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திதிதுள்ளார். சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆலோசனை மேற்கொள்கின்றனர். குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,…