• Fri. Jun 2nd, 2023

செய்முறை:
1கப் பாலில் 5பூண்டு பற்களை போட்டு நன்கு வேகவைக்கவும். பின்னர் பூண்டை நன்கு மசித்து கொண்டு அதனோடு மிளகு தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து பனங்கற்கண்டு சேர்த்து அருந்தினால் நெஞ்சு சளி உடனே வெளியேறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *