• Fri. Nov 7th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

குமரியில் ஒரு புதிய திசைக்காட்டி..,

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்களின் வெற்றிப்பாதை பயிற்சி மையத்தின் இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான மாதிரி தேர்வு-2.

இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான மாநில அளவிலான இலவச மாதிரி தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை 26–10–2025 அன்று மாவட்ட ஆயுதப் படையில் வைத்து நடைபெறும்.

இதில் தேர்வுக்கு தகுதி உள்ள அனைத்து இளைஞர்களும் கலந்து கொள்ளலாம்.

தேர்வில் கலந்து கொள்பவர்கள் காலை 9.00 மணிக்கு நாகர்கோவில் மறவன் குடியிருப்பில் உள்ள ஆயுதப்படையில் ஆஜராக வேண்டும்.

அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.