












தமிழகத்தின் முதல் பெண் எதிர்கட்சித்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், 6 முறை முதல்வர் என தமிழக அரசியலில் அசைக்க முடியாத தலைவியாக இரும்பு பெண்மணியாக உலா வந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார். அவர் இறந்து…
வால்பாறையில் உள்ள அடர்ந்த வனத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானைக்கூட்டம் எஸ்டேட்களில் உலா வருகின்றன. நேற்று பகலில் நல்லமுடி, ஹைபாரஸ்ட் எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் வலம் வந்தன. இந்நிலையில் வால்பாறை வனச்சரகர் மணிகண்டன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தோட்ட நிர்வாகங்கள்…
மணமக்களுக்கு திருமண பரிசாக பெட்ரோல் மற்றும் டீசலுக்கான எரிபொருள் கூப்பன்களை வழங்குங்கள் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் ‘ஒன் பார் யு’ எனும் பரிசுத் திட்டம் தீபாவளிக்கு அறிமுகமானது. இதன்படி, பெட்ரோல்…
இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று (29.11.2021) தொடங்கிய நிலையில், கடந்த மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளில் வன்முறையாக நடந்துகொண்டனர், அவையின் மாண்பைக் குலைத்தனர் என 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் குளிர்கால கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்தநிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த…
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராவதில் இருந்து அப்போலோ சமீபத்தில் விலக்கு கோரியிருந்தது. இதில் அப்போலோ மற்றும் தமிழக அரசு சார்பில் குழுவை விரிவுபடுத்துதல், மருத்துவர்களை குழுவில் இணைத்தல் போன்ற பல்வேறு வாதங்களும்,…
தமிழில் உன்னாலே உன்னாலே படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தனிஷா முகர்ஜி. இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கு படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் மின்சார கனவு படத்தில் நடித்த கஜோலின் தங்கை ஆவார். தனிஷாவுக்கு சில நாட்களாக…
தேனி, திண்டுக்கல் ,மதுரை ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக உள்ளது முல்லைப் பெரியாறு அணை .கடந்த 7 ஆண்டுகளுக்கு பின் நான்காவது முறையாக 142 அடியை எட்டியுள்ளது. 152 அடி உயரம் உள்ள…
எஸ்பிஐ ஏடிஎம்களில் 10,000 ரூபாய் அல்லது அதற்கு மேல் பணம் எடுக்க ஓடிபி எண்ணை உள்ளீடு செய்வதை கட்டாயமாக்கி உள்ளதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. பணம் எடுக்கும் போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும். ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் இவ்வாறு…
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை கோரும் வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் கடந்த நவம்பர் 25ஆம் தேதி நடைபெற்றது. அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த இந்த வழக்கில், ஆறுமுகசாமி ஆணையத்தை தடை…
தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பொதுமக்களை அனுமதிக்கும் திரையரங்குகளுக்கு சீல் வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். புதிய வகை கொரோனா வைரஸான ஒமைக்ரான் பல்வேறு நாடுகளில் பரவி வரும் நிலையில், இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை…