கடனா நதி அணை:உச்சநீர்மட்டம் : 85 அடிநீர் இருப்பு : 83அடிநீர் வரத்து : 205கன அடிவெளியேற்றம் : 205 கன அடி ராம நதி அணை:உச்ச நீர்மட்டம் : 84 அடிநீர் இருப்பு : 84அடிநீர்வரத்து : 40 கன…
சென்னை அருகே இளைஞரை வழிமறித்து கூகுள் பே மூலம் பணத்தை பறித்துச் சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். குன்றத்தூரைச் சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் அஜித்குமார், மாலை பணி முடிந்து பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஒருவர்…
1929 நவ.18ஆம் தேதி ஜான்சன் மற்றும் ராஜலட்சுமி தம்பதிக்கு பிறந்தார் நடிகை B.S சரோஜா.உலகம் முழுதும் சுற்றி வந்த இவர் முதலில் சர்கஸ் கம்பெனியில் பணிபுரிந்தார். அதன்பின் திரையுலகம் வந்த இவர் மலையாள திரையுலகில் “விகதாகுமரன்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி…
தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாம்பே, கோபால்போரா ஆகிய 2 இடங்களில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நேற்று பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளூர் போலீஸாருடன் இணைந்து இரு குழுக்களாக பிரிந்து தேடுதல்…
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் மரியாதை செலுத்தினர். சுதந்திர போராட்ட வீரர், செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் என்று போற்றப்படும் வ.உ.சிதம்பரனாரின் 85ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி சென்னை ராஜாஜி…
இந்திய திருநாட்டின் சுதந்திரத்திற்காக வெள்ளைய ஏகாதிபத்திய அரசை எதிர்த்து போராடிய வீரர் தன்னுடைய இன்ப துன்பங்களை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு, தன்னுடைய சொத்துக்களை எல்லாம் சுதந்திர போராட்டத்திற்காக செலவுகள் செய்த தியாகதீபம், 150வது ஆண்டு பொன்விழா கண்ட நாயகர் வ…
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று அதிகமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மழை வாய்ப்பு குறித்து இந்திய வானிலை…
பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மையப்பகுதியில் அமைய உள்ள தூக்குப்பாலத்தில், தூண்களில் இரும்பு கம்பிகள் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இதில் கான்கிரீட் கலவைகள் சேர்க்கும் பணிகள் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கப்படுகிறது.…
அரசன் ஒருவனுக்கு ஓர் சந்தேகம் எழுந்தது – ‘உலகைத் துறந்தவன் உயர்ந்தவனா? உலகியல் கடமைகளை ஒழுங்காகச் செய்யும் இல்லறத்தான் உயர்ந்தவனா?’ என்று. இதற்கு விடை தரும்படி துறவி ஒருவரிடம் அரசன் வேண்டினான். ‘அவரவர் நிலையில் இருவரும் உயர்ந்தவரே’ என்றார் துறவி. ‘இதை…
தோடு, மூக்குத்தி ஆகியவற்றால் காது அல்லது மூக்கு துளைகளில் புண் ஏற்பட்டால், பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்து அந்தத் தண்ணீரைக் கொண்டு புண்களைக் கழுவினால், புண் விரைவில் குணமாகும்.