இந்திய திருநாட்டின் சுதந்திரத்திற்காக வெள்ளைய ஏகாதிபத்திய அரசை எதிர்த்து போராடிய வீரர் தன்னுடைய இன்ப துன்பங்களை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு, தன்னுடைய சொத்துக்களை எல்லாம் சுதந்திர போராட்டத்திற்காக செலவுகள் செய்த தியாகதீபம், 150வது ஆண்டு பொன்விழா கண்ட நாயகர் வ உ சிதம்பரனாரின் 85வது நினைவு நாளை நினைவு கூறும்வகையில், அவருடைய நினைவு தினத்தை நாம் அனுஷ்டிப்பது நமது வாழ்நாளில் நாம்செய்த புண்ணியம். இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம் என்று உறுதி ஏற்பதே நாம் அய்யாவிற்கு செலுத்தும் வீரவணக்கம்… என திருப்பரங்குன்றம் பி.எஸ்.சண்முகநாதன் இன்று அஞ்சலி செலுத்தி உறுதி ஏற்போம் என தெரிவித்துள்ளார்.