• Tue. May 30th, 2023

B.S சரோஜா பிறந்த தினம் இன்று..!

Byகாயத்ரி

Nov 18, 2021

1929 நவ.18ஆம் தேதி ஜான்சன் மற்றும் ராஜலட்சுமி தம்பதிக்கு பிறந்தார் நடிகை B.S சரோஜா.உலகம் முழுதும் சுற்றி வந்த இவர் முதலில் சர்கஸ் கம்பெனியில் பணிபுரிந்தார். அதன்பின் திரையுலகம் வந்த இவர் மலையாள திரையுலகில் “விகதாகுமரன்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பல மலையாள மட்டும் தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் திரைப்படங்களிலும் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாகவும் நடித்துள்ளார்.அதன் பிறகு பல படங்களில் நடித்து தமிழ் திரையுலகின் இயக்குனரான ராமன்னா என்பவரை திருமணம் செய்து கொண்டு 3 படத்தயாரிப்பு நிறுவனங்களை இத்தம்பதிகள் நடத்தி வந்தனர்.இத்தகைய வெற்றி கண்ட B.S சரோஜா அவர்களின் பிறந்த தினம் இன்று..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *