கடனா நதி அணை:
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 83அடி
நீர் வரத்து : 205கன அடி
வெளியேற்றம் : 205 கன அடி
ராம நதி அணை:
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 84அடி
நீர்வரத்து : 40 கன அடி
வெளியேற்றம் : 40 கனஅடி
கருப்பா நதி அணை:
உச்சநீர்மட்டம்: 72 10 அடி
நீர் இருப்பு : 72.10 அடி
நீர் வரத்து : 107கன அடி
வெளியேற்றம் : 107 கன அடி
குண்டாறு அணை:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 25 அடி
நீர் வரத்து: 60 கன அடி
வெளியேற்றம்: 60 கன அடி
அடவிநயினார் அணை :
உச்ச நீர்மட்டம்: 132.10 அடி
நீர் இருப்பு: 132அடி
நீர் வரத்து : 75 கன அடி
நீர் வெளியேற்றம்: 75 கன அடி
தென்காசி மாவட்டத்தின்மழை அளவு
ஆய்க்குடி – 14 மி.மீ
சங்கரன்கோவில்- 109.மி.மீ
செங்கோட்டை – 1 மி.மீ
சிவகிரி – 53 மி.மீ
தென்காசி – 7.20 மி.மீ,
சராசரி மழை அளவு – 36.84 மி.மீ.