சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியபின்பு நலமுடன் இருப்பதாக ஆடியோ வெளியிட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த், கடந்த 28-ஆம் தேதி உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலை சுற்றல்…
சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு மனிதநேய பயிற்சி மையம் உதவித் தொகை வழங்குகிறது என்று அதன் தலைவர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் தலைமையில் இயங்கும் ‘சைதை துரைசாமி மனிதநேயம்…
ஆழ்கடலில் உள்ள கனிமங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள, இந்திய தொழில்நுட்பத்தில் அதிநவீன கடல் சார் ஆராய்ச்சி கப்பல் விரைவில் தயாரிக்கப்பட உள்ளதாக மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்தார். இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்கடலில் உள்ள உயிரினங்கள், கனிமங்கள், அங்குள்ள நிலப்பரப்புகள்…
துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடின. இந்த இரு அணிகளுமே பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவி இருந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், பவுலிங் தேர்வு செய்தார்.முதலில்…
இந்தியாவின் 75 ஆவது ஆண்டு சுதந்திர தினம் மற்றும் தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் 25 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கன்னியாகுமரியில் உச்சநீதி மன்ற நீதிபதியும், தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான உதித் உமேஷ் லலித் கலந்து கொண்ட…
பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நாகர்கோவிலில் சமுதாய பெரியோர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில், “சமுதாய தலைவர்கள் சந்திப்பு நடந்தது. அதில் முக்கியமாக…
தொடர் மழை காரணமாக 110 அடியை எட்டிய மேட்டூர் அணையின் நீர்மட்டம் ரசாயன கழிவுகளால் பச்சை நிறத்தில் காட்சி அளிக்கிறது. மேட்டூர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்து…
உலகில் மிகப்பெரிய விலங்கு எது?விடை : திமிங்கிலம் உலகில் உயரமான விலங்கு எது?விடை : ஒட்டகச்சிவிங்கி உலகில் மிக உயரமான மலை எது?விடை : இமயமலை உலகிலேயே மிக நீளமான காடு எது?விடை : அமேசன்(6.750 கிலோ மீட்டர்) உலகிலேயே மிக…
சோதனை என்பது அண்ணா திமுகவுக்கு புதிதல்ல என்றும் அண்ணா திமுக சாகா வரம்பெற்ற இயக்கம் என்றும் ஜெயலலிதா வாக்குப்படி அண்ணா திமுக நூறு ஆண்டுகள் வாழும், ஆளும் என்றும் விருதுநகரில் நடைபெற்ற அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு ஆலோசனை கூட்டத்தில் முன்னாள்…