- உலகில் மிகப்பெரிய விலங்கு எது?
விடை : திமிங்கிலம் - உலகில் உயரமான விலங்கு எது?
விடை : ஒட்டகச்சிவிங்கி - உலகில் மிக உயரமான மலை எது?
விடை : இமயமலை - உலகிலேயே மிக நீளமான காடு எது?
விடை : அமேசன்(6.750 கிலோ மீட்டர்) - உலகிலேயே மிக நீளமான நதியாகக் கருதப்பட்ட நதி எது?
விடை : நைல் நதி(6.690 கிலோ மீட்டர்) - உலகியே மிக ஆழமான ஆழி எது?
விடை : மரியானாஆழி(11.522 மீட்டர்) - உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது?
விடை : லண்டன்
பொது அறிவு வினா விடை
