












எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனி ஒரு ஆளாக, எந்த துணையும் இல்லாமல் அவரவர் துறையில் கிடைக்கும் வெற்றி சாதாரணமானது அல்ல. அதுவும் திரைத்துறையில் கிடைக்கும் வெற்றி எவ்வளவு எளிதானது அல்ல. ஒரு சாதாரண திரையரங்க ப்ரொஜெக்டர் ஆப்ரேட்டரின் மகனாக பிறந்து,…
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் என்கிற இரு இமயங்கள் நடிப்பு துறையில் இருந்து எம்.ஜி.ஆர் அரசியலுக்கும்சிவாஜி வயதுக்கேற்ற வேடத்தில் நடிக்க தொடங்கியபின்னர் ரஜினிகாந்த், கமலஹாசன் என்கிற இரு இளைஞர்கள் அந்த சிம்மாசனத்தில் அமர்ந்தார்கள் அந்த சிம்மாசனத்தில் அமர அஜீத்குமார், விஜய்…
அம்மா பாசத்தை மட்டுமே பார்த்து ரசித்த தமிழ் சினிமாவில், தந்தையின் பாசத்தை அணித்தரமாக எடுத்துரைத்த இயக்குநர் நடிகர் சேரன் அவர்களின் 49வது பிறந்தநாள் இன்று. 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படம் மூலம் இயக்குநரான சேரனின் திரைப்படங்களைப் பார்க்கும்போது ஏற்படும்…
கடந்த தேர்தலின் போது கூட்டணி தர்மமே இல்லாமல், எதிர்கட்சிகளோடு கூட்டணி வைத்து பாமகவை வீழ்த்தியதாக அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். தருமபுரியில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம்…
மகாகவி பாரதியாரின் 140-வது பிறந்தநாளையொட்டி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் அருகே, ஜதி பல்லக்கு ஊர்வலத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் உரையாற்றிய அதிமுக…
அமெரிக்காவில் முப்பதுக்கும் மேற்பட்ட சூறாவளிகள் தொடர்ந்து தாக்கியதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவின் கென்டகி, ஆர்கன்சஸ், இல்லினாய்ஸ் உள்பட சில மாகாணங்களில் 30 சூறாவளி புயல்கள் திடீரென தாக்கின. இதில் ஆறு மாகாணங்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.…
பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது . பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் பக்கத்தை ஏராளமானேர் பின் தொடர்ந்து வருகின்றனர். பல முக்கிய தகவல்களை பிரதமர் ட்விட்டரில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில்…
தமிழ்த்திரையுலகின் ‘சூப்பர் ஸ்டார்’ என ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்த்தின் 72வது பிறந்தநாள் இன்று. பெங்களூருவில் நடத்துநராக தன் வாழ்க்கையை தொடங்கியவர் இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பலர் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். #hbdsuperstarRajinikanth…
கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியரான கலாதரன். இவரது 16 வயது 2வது மகன் (மிதுன்) அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வந்தார். கால்பந்து வீரராகவும் மிளிர்ந்து வரும் சிறுவன், கோவை மாவட்ட…
தேனி மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் / தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், நிர்வாக இயக்குநர் திரு வி. தட்சிணாமூர்த்தி இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. க.வீ.முரளீதரன் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் தற்சமயம் தணிக்கை மேற்க்கொண்டார்.