










கர்நாடக சட்டமேலவை தேர்தலில்ஆளும் பாஜகவுக்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸூக்கும் இடையேகடும் போட்டி ஏற்பட்டது.இதில்பாஜக 12 இடங்களில் வென்றதன் மூலம் அதிக இடங்களைகைப்பற்றியுள்ளது. 75 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டமேலவையில் காலியாக இருந்த 25 இடங்களுக்கான தேர்தல் கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. இதில்…
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பதிய நிர்வாகிகளை தலைமைக் கழகம் நியமித்து அறிவித்துள்ளது. அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர் சே.பசும்பொன்பாண்டியன் மற்றும் தலைமைக் கழகத்தின் அறிவிப்பின் பேரில் கடலூர் மாவட்டக் கழகத் துணைச் செயலாளராக V.ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு…
டிசம்பர் 13, புதிய ‘மிஸ் யுனிவர்ஸ்’ என்ற பட்டத்தை வென்றார் இந்தியாவின் ஹர்னாஸ் சந்து. 21 ஆண்டுகளுக்கு பின்பு இந்தியாவிற்கு இந்த பட்டம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. லாரா தத்தா மற்றும் சுஷ்மிதா சென் ஆகியோருக்குப் பிறகு இந்தியாவிலிருந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை…
தங்களது எழுத்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுகின்றனர்.ஆனால் நடுவினில் சிறு தயக்கம் இதனை எப்படி கையாள்வது.சுவாரஸ்யத்தை கூட்டுவது, புரட்சிகரமாக எடுத்துரைப்பது, என பல்வேறு இடங்களில் நிலை தடுமாறுகின்றனர்.இன்றைய வளர்ந்து வரும் காலகட்டத்தில் எழுத்து ,எழுதுவது , வாசிப்பது…
குன்னூரில் கடந்த வாரம் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிருடன் மீட்கப்பட்ட ஒரே நபரான குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்ததாக விமானப் படை அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 8, கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட…
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பதிய நிர்வாகிகளை தலைமைக் கழகம் நியமித்து அறிவித்துள்ளது. அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர் சே.பசும்பொன்பாண்டியன் மற்றும் தலைமைக் கழகத்தின் அறிவிப்பின் பேரில் மதுரை புறநகர் மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியக் கழகச் சொயலாளராக P.திருமூர்த்தி நியமிக்கபட்டுள்ளார்.…
சிவகார்த்திகேயன் நடித்து வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான படம் ‘டாக்டர். தற்பொழுது, சிவகார்த்திகேயன் கைவசம் இரண்டு படங்கள் இருக்கிறது. ஒன்று, ‘இன்று நேற்று நாளை’ ரவிக்குமார் இயக்கத்தில் ‘அயலான்’ மற்றும் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’.இவ்விரு படங்களில், அயலான் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து,…
2020ஆம் ஆண்டும் கொரோனா தொற்றால் உலகத் திரையுலகம் பாதிக்கப்பட்டது. திரையரங்குகள் மூடப்பட்டன. திரைப்பட தயாரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டன. 2021 ஜனவரி மாதத்திற்கு பின் திரையரங்குகளை திறக்க அந்தந்த மாநில அரசுகள் அனுமதி வழங்கத் தொடங்கின. இந்த 2021ம் ஆண்டில் இரண்டு தமிழ்ப்…
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 20 நடமாடும் தேநீர் விற்பனை கடைகளின் செயல்பாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழக அரசின் தேயிலை தோட்ட நிறுவனம், சிறு தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிதாக நடமாடும் தேநீர் கடைகள் தொடங்கப்பட்டுள்ளன.…
“அதிமுகவில் உள்ளவர்கள் ஒருவர் பின் ஒருவராக திமுகவில் வந்து இணைவார்கள்” என்று, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்பி நாகராஜன் கூறினார். கோவையைச் சேர்ந்தவர் நாகராஜன். இவர், அரசு வக்கீலாக பணியாற்றினார். 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற…