அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பதிய நிர்வாகிகளை தலைமைக் கழகம் நியமித்து அறிவித்துள்ளது.
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர் சே.பசும்பொன்பாண்டியன் மற்றும் தலைமைக் கழகத்தின் அறிவிப்பின் பேரில் மதுரை புறநகர் மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியக் கழகச் சொயலாளராக P.திருமூர்த்தி நியமிக்கபட்டுள்ளார்.

இதேபோல் திண்டுக்கல் தெற்கு மாவட்டம் சேவுகம்பட்டி நகரச்செயலாளராக ர.மதுரைவீரன் நியமிக்கபட்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து ராமாநாதபுரம் மாவட்டம் திருநாடனை ஒன்றியக் கழகச் சொயலாளராக அ.சுவிக்கின்ஸ்டாலின் நியமிக்கபட்டுள்ளார்.

மதுரை மாநகர் தெற்கு மாவட்டக் கழக இளைஞரணிச் செயலாளராக மு.மணிகண்டன் நியமிக்கபட்டுள்ளார்.நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு கழக தோழர்கள் ஒத்துழைப்பு தப வேண்டுமென பொதுச்செயலாளர் சே.பசும்பொன்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

