• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தலைமுடி நுனிப் பிளவு குறைய

வெந்தயம் 2 டீஸ்பூன், துவரம் பருப்பு1ஃ2 டீஸ்பூன், கொட்டை நீக்கிய 3 புங்கங்காயை முதல் நாள் இரவு ஊற வைத்து, மறுநாள் அரைத்துத் தலையில் தடவி, தலை முடியை அலச, நுனிப் பிளவு, கூந்தல் உடைதல் குறையும்.

கம்புதோசை

தேவையான பொருட்கள்:கம்பு – 100 கிராம், பாசிப்பருப்பு – 1 கப், அரிசி – 1 கப், இஞ்சி – சிறிய துண்டு,மிளகு – 10, பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கப், பச்சை மிளகாய் – 1,எண்ணெய், உப்பு…

பொது அறிவு வினாவிடை

உலகைச்சுற்றி விமானத்தில் முதன்முறையாக பறந்தவர் யார்?ஸ்குவாட்ரன் லீடர் கிங்க்ஸ்போர்ட் ஸ்மித் ஒரு ஆண்டுக்கு 365 நாள்கள் என்ற காலண்டர் முறையை முதன்முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் யார்?எகிப்தியர்கள் பாகிஸ்தான் நாட்டின் முதலாவது கவர்னர் ஜெனரல் யார்?முகமது ஜின்னா உப்பு அதிகமாக தயாரிக்கப்படுகிற இந்திய…

சினிமா பாக்ஸ்ஆபீஸ் வசூல் சீறிய சித்தார்த்

சினிமா படங்கள் வசூல் பற்றியபாக்ஸ் ஆபிஸ் தகவல்களை கூறுவதற்கு எவ்வளவு கமிஷன் பணம் வாங்குகிறீர்கள் என நடிகர் சித்தார்த் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக தமிழ்…

குறள் 78

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்வற்றல் மரந்தளிர்த் தற்று.பொருள் (மு.வ): அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.

காய்கறி சந்தையை முறைப்படுத்த முதலமைச்சருக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்

காய்கறிச் சந்தையை முறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஏழு மாத கால திமுக ஆட்சியில் காய்கறிகளின் விலை ஏறிக்கொண்டே செல்கிறது.…

வில்லனாகவிஸ்வரூபம் எடுக்கும் நடிகர் சூர்யா

அஜீத்குமார் நடிப்பில் வெளியான வாலி படத்தின் மூலம்இயக்குனராக அறிமுகமாகி நியு படத்தில் கதாநாயகனாக நடித்து நடிகராக மாறிய எஸ்.ஜே. சூர்யாவை இயக்குனர்முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படத்தில் மகேஷ்பாபுவுக்கு வில்லனாக அறிமுகம் செய்தார் அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்குபடங்களில் வில்லன் கதாபாத்திரமா கூப்பிடு…

சாய்பல்லவியின் தன்னம்பிக்கை தத்துவ உபேதசம்

தென்னிந்திய நடிகைகளில் தியானம், யோகா இவற்றைப் பற்றி அதிகமாக பேசிவந்தவர் நடிகை அனுஷ்கா சர்ச்சைகளில் சிக்காதவர் அவரைப் போன்றே வாழ்க்கை பற்றிய அனுபவங்களை திரைப்பட விழாக்கள், சினிமா சம்பந்தமான பேட்டி களில் பெண்களுக்குகூறத்தொடங்கியுள்ளார் மருத்துவரும், முன்னணி நடிகையுமான சாய்பல்லவி செய்யும் பணியினால்…

கானா பாடலில் ஆபாசம் – சரவெடி சரண் கைது

கானா பாடலில் 8 வயது சிறுமி குறித்து ஆபாசமாக பாடியதால் சரவெடி சரண் என்ற கானா பாடகர் சைபர் குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். சென்னை பெரம்பூரைச் சேர்ந்த 25 வயதான சரவணன், கானா பாடல்களை பாடி, அதனை யூடியூபில் சரவெடி…

ஹெச்-1பி உள்ளிட்ட விசாக்களுக்கு நேரடி நேர்காணல் இல்லை : அமெரிக்கா அறிவிப்பு!

ஹெச்-1பி உள்ளிட்ட விசாக்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் நடைமுறைக்கு வரவேண்டிய அவசியமில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஓமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருவதாலும், நேரடி சந்திப்பை அதிகாரிகள் எதிர்கொள்வதை தவிர்ப்பதற்காகவும், தற்போது உலகளாவிய பயணம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால் விசாக்கள் வழங்கப்படுவதற்கான…