• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக களமிறங்கும் செந்தில்

விஜய் டிவியின் ‘மதுர’ தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிகராக களமிறங்கினார் ஆர் ஜே செந்தில். தொடர்ந்து சில படங்களிலும், விஜய் டிவியின் ஹிட் சீரியல்களிலும் நடித்துள்ளார். அவர் தற்போது இரட்டை வேடத்தில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்ற தொடரில் நடித்து…

6,7 மற்றும் 8-ம் வகுப்புக்கான மதிப்பீட்டு தேர்வுக்கான அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டு தேர்வு தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும்…

சின்னத்திரை நிகழ்ச்சியில் மீண்டும் கலக்க வரும் கல்யாணி பூர்ணிதா

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் கல்யாணி பூர்ணிதா. இதுதான் அவரது உண்மையான பெயர். ஜெயம் படத்தில் சதாவின் தங்கையாக கல்யாணி கதாபாத்திரத்தில் நடித்த பின் பேபி கல்யாணி என்று அழைக்கப்பட்டு, பின்பு அது அவரது திரைப்பெயர் ஆனது. கல்யாணி வெள்ளித்திரை மற்றும்…

பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் அரசாக தமிழக முதல்வரின் அரசு விளங்குகிறது-அமைச்சர் எ.வ.வேலு

பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் அரசாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். கள்ளக்குறிச்சியில் சுமார் 68,879 பயனாளிகளுக்கு ரூ. 192,49,84,908 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் தமிழக…

குட்டி நாயை பிட்புல் நாயிடமிருந்து காப்பாற்றிய பெண் டிரைவர்

உலகின் மிகவும் ஆபத்தான நாய்களில் முதன்மையாக உள்ள பிட்புல் நாயிடமிருந்து ஒரு பெண்ணையும் அவரது வளர்ப்பு நாயையும் காப்பாற்றிய பெண்ணுக்கு பாராட்டுகளும், பரிசுகளும் கிடைத்துள்ளன. அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் இந்த நிகழ்வு நடந்தேறியுள்ளது. வீட்டை விட்டு வெளியே வந்த லாரன்ரே என்ற…

பனை வாழ்வியல் இயக்கம் பனை விதை நடவு…

கடையம் அருகே மடத்தூர் ஊராட்சியில் ஒரு ஏக்கரில் குறுங்காடு, பனை விதை நடவு பணி. தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் மடத்தூர் ஊராட்சி நிர்வாகம் மற்றும் பனை வாழ்வியல் இயக்கம் ஆகியவை இணைந்து பனை விதை நடவு மற்றும் ஒரு ஏக்கரில்…

தேனியில் பாரம்பரிய சிறு தானிய உணவு விழிப்புணர்வு கண்காட்சி

தேனி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் இன்று (டிச.23) காலை காலை 10 மணிக்கு பாரம்பரிய தானிய உணவு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.தேனி புது பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நடந்த இந்த ஊர்வலத்தை பெரியகுளம் எம்.எல்.ஏ., சரவணக்குமார்…

பஞ்சாப் நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு – 3 பேர் உயிரிழப்பு

பஞ்சாபில் கீழமை நீதிமன்றத்தில் குண்டு வெடித்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் இன்று 3வது தளத்தில் இருந்த கழிவறையில் குண்டு வெடித்தது. இந்த குண்டு…

ஸ்விக்கியில் முதல் இடம் பிடித்த சிக்கன் பிரியாணி..!

ஒவ்வொரு ஆண்டும் ஸ்விக்கி நிறுவனம், ஆர்டர்களின் அடிப்படையில் இந்தியாவில் அதிக நபரால் விரும்பி சாப்பிடும் உணவை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 500 நகரங்களில் பெறப்பட்ட ஆர்டர்களின் அடிப்படையில் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆறு வருடமாக மக்கள் விரும்பி சாப்பிடும்…

நடிகை சில்க் ஸ்மிதாவிற்கு இப்படி ஒரு ஆசையா?

தமிழ் சினிமாவின் கனவுக் கன்னியாக இருந்தவர் விஜயலட்சுமி என்கிற சில்க் ஸ்மிதா. வண்டி சக்கரம் என்ற படத்தில் நடிக்க தொடங்கிய இவர் பின் கவர்ச்சி ராணியாக வலம் வந்தார். இவர் இருந்தால் தான் படம் வெற்றிபெறும் என்ற அளவிற்கு வளர்ந்தார், அதே…