• Thu. Apr 25th, 2024

பொது அறிவு வினாவிடை

Byவிஷா

Dec 24, 2021
  1. உலகைச்சுற்றி விமானத்தில் முதன்முறையாக பறந்தவர் யார்?
    ஸ்குவாட்ரன் லீடர் கிங்க்ஸ்போர்ட் ஸ்மித்
  2. ஒரு ஆண்டுக்கு 365 நாள்கள் என்ற காலண்டர் முறையை முதன்முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் யார்?
    எகிப்தியர்கள்
  3. பாகிஸ்தான் நாட்டின் முதலாவது கவர்னர் ஜெனரல் யார்?
    முகமது ஜின்னா
  4. உப்பு அதிகமாக தயாரிக்கப்படுகிற இந்திய மாநிலம் எது?
    குஜராத்
  5. சீனாவிற்கு சென்ற இந்திய நாட்டின் முதல் பிரதமர் யார்?
    ராஜிவ் காந்தி
  6. இந்தியாவிலேயே அதிக அளவில் தங்கம் கிடைக்கும் மாநிலம் எது? கர்நாடகம்
  7. உலகின் மிகச் சிறிய பறவை எது?
    ஹம்மிங் பறவை
  8. கின்னஸ் புத்தகத்தை வெளியிடும் அலுவலகம் எந்த இடத்தில் உள்ளது? லண்டன்
  9. கடல்நீரில் மிக அதிகமாக கிடைக்கும் வேதிப்பொருள் எது?
    சோடியம் குளோரைடு
  10. மனிதனின் இதயம் எதனால் உருவாக்கப்பட்டிருக்கிறது?
    கார்டியாக் தசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *