• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தேனியில் ‘இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி’ சார்பில் கபசுர குடிநீர் வழங்கல்

தேனி மாவட்ட ‘இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி’ சார்பில் தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் இலவசமாக வழங்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா, ஒமைக்ரான் போன்ற வைரஸ் தொற்றுகள் வேகமெடுத்துள்ளது. இதனால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இச்சூழ்நிலையில்…

தேனி மாவட்டத்தில் ‘மக்கள் குறை தீர்க்கும் முகாம்’ ஒத்திவைப்பு; கலெக்டர் தகவல்

தேனி மாவட்ட கலெக்டர் முரளீதரன் வெளியிடுள்ள பத்திரிகை செய்தியில்:தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்கும் பொருட்டு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சூழ்நிலையில், நோய் தொற்றுகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக, தேனி மாவட்ட…

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடு?

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அப்போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு…

ஒரே தேதியில் மோத வரும் மாஸ் படங்கள்

நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் ஏப்ரல் மாதம் வெளிவரும் என புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியிட்ட போஸ்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தனர். அநேகமாக தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் ஆக ஏப்ரில் 14ம் தேதி தான் பீஸ்ட் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது…

வடகொரியாவில் வீடு வீடாக சென்று கையெழுத்து கேட்கும் அதிகாரிகள்

வடகொரியாவில் அதிகாரிகள் வீடு வீடாக சென்று மக்களின் கையெழுத்து மாதிரிகளை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 23-ஆம் தேதி வடகொரியாவில் உள்ள பியாங்சோன் என்ற மாவட்டத்தில் அடுக்குமாடி கட்டிடத்தின் சுவர்களில் அதிபர் கிம் ஜாங் உன்…

மிதமான மழைக்கு வாய்ப்பு

தெற்கு கடலோரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் வரும் 11ம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தெற்கு கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில்…

சோனு சூட் மீண்டும் களப்பணியில் மாணவிகளுக்கு சைக்கிள் வழங்குகிறார்

கொரோனா கால நாயகன் யார் என்று கேட்டால் சின்ன குழந்தைகூட இந்தி நடிகர்சோனுசூட்டை கைகாட்டும் அந்த அளவுக்கு கொரோனா முதல் அலையில் இருந்து இப்போது வரைக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல வழிகளில் உதவிக் கொண்டிருக்கிறார். வெளிநாட்டில் தவித்த மாணவர்கள், தொழிலாளர்களை விமானத்தில்…

வலிமை படத்தை வச்சு செஞ்ச தணிக்கை குழு

அஜித்குமார் நடித்துள்ள வலிமை படத்தை எச்.வினோத் இயக்கி உள்ளார். போனி கபூர் தயாரித்துள்ளார். அஜித்துடன், ஹூயுமா குரேஷி, கார்த்திகேயா, யோகி பாபு, புகழ், சுமித்ரா உள்பட பலர் நடித்துள்ளனர். ஜனவரி 13 அன்றுவெளிவருவதாக இருந்த படம் கொரோனா பரவல் காரணமாக தள்ளி…

திருச்சியில் மாநில விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்

ஹோட்டல் பெமினாவில் மாநில விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. தமிழக குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு மூன்றாம் ஆண்டு தலைமை ஒருங்கிணைப்பாளர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நிலம் குறித்த வகைகள் பற்றியும் ஆவணங்கள் பற்றியும் பேசப்பட்டது.மேலும் மக்களிடம்…

முழு ஊரடங்கில் திருமண விழாவிற்கு செல்ல அனுமதி!

தமிழகத்தில் முழு ஊரடங்கான நாளை (ஜனவரி 9) திருமண விழாவிற்கு செல்ல அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருமண அழைப்பிதழ் பத்திரிகையை காண்பித்து தங்கள் பயணங்களை மேற்கொள்ளலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. திருமண மண்டபத்தில் 100 நபர்கள்…