





மதுரை காளவாசல் பகுதியில் பிரபல தனியார் நிறுவனத்தின் பலசரக்கு மாளிகை கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கடையில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பலசரக்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தக்கடையில் விற்பனையாளர்களாக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த, அருண் மற்றும் உஸ்மான் ஆகியோர்…
புளியங்குடி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், கொரோனா தொற்று பரவல் காரணமாக மண்டகப்படிதாரர்கள் நடத்தும் தைப்பூச பிரமோற்சவ விழா ரத்து செய்யப்பட்டுள்ளது! புளியங்குடி, பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூச பிரமோற்சவ விழா பிரசித்தி பெற்றது. உள்ளுர் மற்றும் வெளியூரில் இருந்து…
பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகனங்களில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளனர். முர்ரே என்ற மலை உச்சி நகரத்திற்கு அருகில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் முயற்சியில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். பனிப்புயலின்போது சுமார் 1,000 வாகனங்கள் நெடுஞ்சாலையில் சிக்கிக்கொண்டதாக உள்துறை…
தென்காசி மாவட்டம் புளியங்குடியில், சுகாதாரத் துறையின் மூலமாக மாணவ மாணவியருக்கு நேற்று தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது! அதில் புளியங்குடி தனியார் பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவன் குருவேல் (15) இவர் நேற்று பள்ளிக்கு செல்லவில்லை! இந்நிலையில், நேற்று இவர் படிக்கும்…
சமுத்திரக்கனி நடித்துள்ள ‘பப்ளிக்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, இயக்குநர் வெங்கட் பிரபுவும் நடிகர் விஜய் சேதுபதியும் இன்று வெளியிட்டுள்ளனர். சமுத்திரக்கனி நடிப்பில் தயாராகியிருக்கும் படம் ‘பப்ளிக்’. ரா.பரமன் இயக்கி இயக்குநராக அறிமுகமாகிறார். நடிகர் காளி வெங்கட், நடிகை ரித்விகா ஆகியோர் முக்கிய…
சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது. சண்டிகரை பொறுத்தவரை பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களின் தலைநகராகச் செயல்படுகிறது. அதேபோல அங்கு சட்டப்பேரவை கிடையாது. மாநகராட்சி தான் நிர்வாகம் செய்கிறது. அந்த வகையில் அங்கு பாஜகவைச் சேர்ந்த ரவிகாந்த் சர்மா நகராட்சி…
சில படங்களின் பாடல் வரிகளுக்கு மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்து வருகிறது. சமீபத்தில்கூட அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் சமந்தா நடனமாடிய ‘ஓ சொல்றியா மாமா’ என்கிற பாடல் வரிகள் ஆண்களை மிகவும் தரக்குறைவாக சித்தரிப்பதாக மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்தது. ஆனாலும் அந்த…
தென்காசி மாவட்டம், புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் நல்ல மழை பெய்து நீர்பிடிப்பு ஏற்பட்டதால், அங்குள்ள விவசாயிகள் நெற்பயிர் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வனத்துறையின் மூலமாக சோலார் மின்வேலி அமைக்கப்பட்டு இருந்தது.…
எண்பது தொண்ணூறுகளில் புகழ்பெற்ற முன்னணி நட்சத்திரங்களாக தென்னிந்திய சினிமாவில்விளங்கியவர்கள், வருடத்திற்கு ஒருமுறை ஒன்றாக சந்தித்து தங்களது நினைவுகளை பரிமாறிக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் இதில் பெரும்பாலும் நடிகைகள்தான் அதிகமாக இருப்பார்கள் இவர்களுடன் ஜோடியாக நடித்த கதாநாயகர்கள் இன்றும் கதாநாயகனாக நடித்து கொண்டிருக்கிறார்கள்…
பிரபல ஹாலிவுட் நடிகர் சிட்னி பைய்டியர் (94) காலமானார். கறுப்பினத்தை சேர்ந்த சிட்னி பைய்டியர் தனது நடிப்பு திறமையால் பல்வேறு ஹாலிவுட் படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். கடந்த 1960 ஆம் ஆண்டு வெளியான ‘லிலிஸ் ஆஃப் தி…