• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சமூகநீதியின் வில்லன் பாஜக – எழுத்தாளர் அருணன் விமர்சனம்!

சமூகநீதியின் வில்லன் பாஜக என்று எழுத்தாளர் அருணன் விமர்சனம் செய்துள்ளார். சமூகநீதியின் வில்லன் பாஜக என்று எழுத்தாளர் அருணன் விமர்சனம் செய்துள்ளார். எழுத்தாளர் மற்றும் இடது சாரி ஆதரவாளரான அருணன் கதிரேசன் பாஜவை பற்றி பேசுவதில் வல்லவர்.இவ்வப்போது பாஜகவை பற்றி சர்ச்சைக்குறிய…

கோவில்களின் நிதியை சுரண்டும் தமிழக அரசு….எச்.ராஜா குற்றச்சாட்டு.!

இந்து கோவில்களை முழுமையாக சட்டவிரோதமாக அழித்துவிடும் நோக்கில் தமிழக அரசு செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது என பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக வின் மூத்த தலைவர் எச்.ராஜா கூறுகையில்,அறநிலையத்துறை அமைச்சர்,ஆணையர் ஆகியோர் அறங்காவலர் நியமனம் தொடர்பாக…

சிவகாசியில் நடைபெற்ற “தெய்வமே சாட்சி” நூல் வெளியீட்டு விழா!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், சிவகாசி கிளை சார்பாக, சங்கத்தின் மாநில தலைவர் எழுத்தாளர் தமிழ்செல்வன் எழுதிய “தெய்வமே சாட்சி” நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது! விழாவில், சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர்…

ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிப்பு

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.அதன்படி, உத்தரப்பிரதேசத்தில் வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முழு விவரம்:முதற் கட்ட வாக்குப்பதிவு: பிப்ரவரி 10ஆம் தேதிஇரண்டாம் கட்ட வாக்குப்பதிவு:…

அதிமுகவுக்கு கிடைத்த வெற்றியை திமுக பறைசாற்றிக் கொள்வது கேலிக்கூத்தானது – ஓபிஎஸ், ஈபிஎஸ்

அதிமுகவின் வலியுறுத்தலால் கிடைத்த வெற்றியை திமுக, தன் வெற்றியாக பறைசாற்றிக் கொள்வது கேலிக்கூத்தானது. மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அதிமுகவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,…

வெள்ளிக்கிழமை வேலை நாள்! – அரபு நாடுகளில் அமல்!

2022ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் வார விடுமுறை நாட்கள் வெள்ளிக்கிழமை மதியம் தொடங்கி சனி, ஞாயிறு உள்ளிட்ட இரண்டரை நாட்கள் என்று ஐக்கிய அரபு நாடுகள் அறிவித்திருந்தது. வார விடுமுறை நாட்களை மாற்றி அறிவித்த பிறகு முதல் முறையாக…

ஒரு யூனிட் ஆற்று மணலின் விலை ரூ.1000 – அரசாணை வெளியீடு!

ஒரு யூனிட் ஆற்று மணல் ரூ.1000 ஆக நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.பொதுமக்கள் ஏழை எளியோர் புதிதாக வீடு கட்டுதல், பழுதுபார்த்தல் மற்றும் கட்டணம் மற்ற இதர பணிகளை எந்தவித சிரமமுமின்றி மேற்கொள்வதற்கு இன்றியமையாத கட்டுமானப் பொருளான ஆற்று…

தனுஷின் 43-வது படம் ஓடிடியில் வெளியாகிறதா?

நடிகர் தனுஷின் 43-வது படம் ‘மாறன்’. துருவங்கள் பதினாறு, மாஃபியா, நரகாசுரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இப்படத்தை இயக்குகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். ’பேட்ட’, ‘மாஸ்டர்’ படங்களைத்…

பஞ்சாப் சம்பவத்தை வைத்து தமிழகத்துக்கு ஆபத்து?

பாஜக அரசு டெல்லியை போல் அனைத்து மாநிலங்களையும் மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அனைத்து மாநில காவல்துறையையும் இனி ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு கீழ் கொண்டு வர திட்டம் தீட்டப்பட்டு வருவதாக அலர்ட் கொடுக்கிறார்கள் டெல்லி வட்டாரத்தினர். பஞ்சாப் மாநிலத்தில்…

வைகை அணையிலிருந்து 58 வது நாளாக 58 கிராம திட்டக் கால்வாயில் இருந்து தண்ணீர் திறப்பு .

தமிழக முதலமைச்சர் மு.க . ஸ்டாலின் ஆணையின்படி கடந்த நவம்பர் மாதம் 13 ஆம் தேதி வைகை அணையிலிருந்து 58 கிராம திட்ட கால்வாயில் பாசனத்திற்காக விநாடிக்கு 150 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது . இதன் மூலம் மதுரை மாவட்டம்…