• Fri. Apr 10th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

குறள் 178:

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமைவேண்டும் பிறன்கைப் பொருள். பொருள் (மு.வ): ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.

வாயில் போட்டு மெல்ல முடியாது.. நான் இரும்பு பெண்மணி- தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரி ராஜ்நிவாசில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சித்திரை முழுநிலவு விருந்து முதல் முறையாக கவர்னர் தமிழிசையை அழைத்தார். அதில் பல்வேறு கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த விருந்தை காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன. புதுச்சேரியில் கவர்னர் தமிழிசைக்கு எதிராக…

குடியரசுத் தலைவர் வேட்பாளர் ஆகிறாரா இளையராஜா?

இசைஞானி இளையராஜாவின் கருத்து குறித்த சர்ச்சைகள் ஒருபுறம் வரிசை கட்டும் வேளையில், குடியரசுத் தலைவருக்கான வேட்பாளர் தேர்விலும் இளையராஜாவின் பெயர் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன் முழு பின்னணி குறித்து இங்கு தெரிந்துக்கொள்ளுங்கள்! வரும் ஜூலை மாதம் 24 ஆம்…

இளையராஜாவின் கருத்து சரிதான் – ராதாரவி

பிரதமர் மோடி மற்றும் அம்பேத்கர் குறித்து இளையராஜா கூறிய கருத்து குறித்து பல்வேறு தரப்பினர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து இசைஞானி இளையராஜா கூறியது சரிதான் என நடிகரும், பாஜக நிர்வாகியுமான ராதாரவி தெரிவித்தார். ஏற்கனவே…

நாகசைதன்யாவிற்கு இரண்டாவது திருமணமா?

நாகசைத்தன்யா மற்றும் சமந்தாவும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பான ‘யே மாய சேசாவே’ படத்தின் இணைந்து நடித்ததில் இருந்து இருவரும் காதலிக்கத் தொடங்கிவிட்டனர். இதையடுத்து, சமந்தாவுக்கும் நாகசைதன்யாவுக்கும் 2017ம் ஆண்டு கோவாவில் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த…

லெஜண்ட் சரவணன் பட பாடலின் சாதனை!

லெஜெண்ட் சரவணன் நடித்த லெஜெண்ட் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று சமீபத்தில் வெளியானதுஇந்த பாடல் யூடியூபில் மிகவும் பிரபலமானது என்பதும் நாடு நாடு முழுவதும் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இந்த பாடல் யூடியூபில் 6 மில்லியன் பார்வையாளர்களை…

‘கேஜிஎஃப் 3’ பட பணிகள் தொடக்கம்!

சமீபத்தில் வெளியான ‘கேஜிஎஃப் 2’ திரைப்படம் 500 கோடிக்கும் அதிகமாக உலகம் முழுவதும் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ‘கேஜிஎஃப் 2’ படத்தின் இறுதிக் காட்சியில் ‘கேஜிஎஃப் ‘ படத்தின் மூன்றாம் பாகமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து…

விரைவில் ஓடிடியில் வெளியாகிறது ‘பீஸ்ட்’!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட். சன்பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். அனிருத் இசையமைப்பில், இந்தப்…

சைக்கோ கொலைக்காரனான ஜெய்?

விஜய்யின் பகவதி படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ஜெய். தொடர்ந்து இவர் நடித்த சென்னை 600028 திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. பின்னர் சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், ராஜா ராணி போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ஹிட் ஆனது. தற்போது…

மக்களை தன்பால் ஈர்க்கும் சக்தி கலைஞரிடம் தான் உள்ளது.. குஷ்பு பெருமிதம்..

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி தன் மீது ஒரு தந்தையை போல அக்கறையுடன் நடந்து கொண்டதாக குஷ்பு தெரிவித்துள்ளார். தலைவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் மக்களை தன்பால் ஈர்க்கும் சக்தி நான் பார்த்த தலைவர்களின் கலைஞரிடம் மட்டும்தான் அதிகம் இருந்தது. அவரின்…