பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் மாநிலத்துக்குள் எல்லை வழியாக சமீப காலமாக டிரோன்கள் மூலம் போதை பொருட்கள், ஆயுத கடத்தல் செய்யப்படுகிறது. பஞ்சாபில் உள்ள தீவிரவாதிகள், அவர்களின் ஆதரவாளர்களுக்கு பாகிஸ்தான் உளவுத்துறை மூலம் இவை சப்ளை செய்யப்படுகின்றன. இதுபோல் நடந்த பல முயற்சிகளை…
திருக்கழுக்குன்றம் மலைக்கோயிலுக்கு கழுகுகள் மீண்டும் வர வேண்டி வேதகிரீஸ்வரருக்கு 1008 பால் குட அபிஷேகம் நடந்தது. பட்சி தீர்த்தம், கழுக்குன்றம், வேதமலை என்றழைக்கப்படும் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலுக்கு, பல ஆண்டுகளுக்கு முன், தினமும் 2 கழுகுகள் வந்து கொண்டிருந்தன. திடீரென கடந்த…
உடல் ஆரோக்கியத்துக்கு, சரியான உணவை தயாரிப்பது மிகவும் முக்கியம்.. பூச்சிக்கொல்லிகளை அகற்ற பழங்கள் மற்றும் காய்கறிகளை சரியான முறையில் கழுவுதல் ஒரு நிலையான செயல்முறையாகும். மேலும் இறைச்சியை சரியாக சமைத்து சாப்பிடுவதும் மிகவும் முக்கியமானது. உதாரணத்துக்கு பஃபர்ஃபிஷ் என்ற மீன் வகையை,…
காக்காமுட்டை மணிகண்டன் இயக்கியுள்ள கடைசி விவசாயி படம் நாளை(11.02.2022) வெளியாகவுள்ளது. பட வெளியீட்டுக்கு முன்பே நேற்று முன்தினம் சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது விவசாயம் இன்றி உலகம் இயங்க முடியாது எல்லா தொழிலுக்கும் அடிப்படை ஆதாரம் விவசாயம் கடைசி விவசாயி என…
காலமாற்றம், நாகரிக மாற்றம், வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி என உலக இயக்கத்தில் ஒவ்வொரு நாளும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன ஆனால் இந்திய சினிமாவின் வயது நூறுவருடங்கள் கடந்துவிட்டபோதும் ஆண்கள் ஆதிக்கம் இன்றுவரை மாறவில்லைபெண்கள் அழகுப் பதுமைகளாகவும், கவர்ச்சி காட்சிகளுக்கான கச்சா பொருளாக…
தெலங்கானாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ராமானுஜர் சிலை சீனாவில் தயாரிக்கப்பட்டதாக குறிப்பிட்டு, மேட் இன் சீனா தான் புதிய இந்தியாவா என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி ட்விட் செய்துள்ளார். 11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ சமய துறவி ஸ்ரீ ராமானுஜசாரியாவின் சிலையை தெலங்கானா…
தேனி மாவட்டத்தில் ‘ஒரு நாள் சிறு விடுப்பு’ போராட்டத்தில் ஈடுபட்ட ரேஷன் கடை பணியாளர்கள் சங்க உறுப்பினர்கள் ‘சுருளி’ யில், தஞ்சமடைந்தனர். இதன் காரணமாக 500 க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டதால், ரேஷன் பொருட்கள் பெறமுடியாமல் கார்டு தாரர்கள் அவதிப்பட்டனர். நிறுத்தி…
கேரள முதல்வர் பினராயி விஜயன் விடுத்துள்ள அறிக்கை: செராடு மலையில் 2 நாளுக்கு மேலாக சிக்கி தவித்த வாலிபர் பாபு மீட்கப்பட்டுள்ளார். மீட்பு பணியில் ஈடுபட்ட இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் ரெஜிமென்ட், துணை ராணுவ வீரர்கள், மீட்பு பணியை ஒருங்கிணைத்த தென்பாரத…
பெண்களுக்கு வழங்குவதாக சொன்ன ரூ 1000 எங்கே என பிரச்சாரத்தில் ஒருவர் கேட்டதற்கு பதில் கூறியுள்ளார், திமுக இளைஞரணி செயலாளரும், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான, உதயநிதி ஸ்டாலின். தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இந்த…
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நட்சத்திரம் பிரேம்ஜி அமரன், இவர் இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர். இவரின் அண்ணனும் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனருமான வெங்கட் பிரபுவின் அனைத்து படங்களிலும் பிரேம்ஜி நடித்து விடுவார்.இந்நிலையில் 42 வயதாகியும்…